திருப்பதியில் இலவச தரிசன டோக்கன்கள் இன்றுமுதல் விநியோகம்!

திருப்பதியில் இலவச தரிசன டோக்கன்கள் இன்றுமுதல் விநியோகம்!

கொரோனா பாதிப்பு நாடு முழுவதும் இயல்பு நிலையை பறித்துள்ளது. பல தளர்வுகள் அளித்துள்ள நிலையிலும் மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து காணப்படுகின்றனர். இதுமட்டுமா பணக்கார கடவுள் என்று அழைக்கப்படும் திருப்பதி ஏழுமலையான் கோயில் கொரோனா பாதிப்பால் வருவாயை இழந்து வங்கி கணக்கில் உள்ள வைப்பு பணத்தை எடுக்கவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

திருப்பதியில் இலவச தரிசன டோக்கன்கள் இன்றுமுதல் விநியோகம்!

இந்நிலையில் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இலவச தரிசனத்திற்கான டோக்கன்கள் இன்றுமுதல் விநியோகம் செய்யப்படுகிறது. கொரோனா எதிரொலியால் கடந்த மாதம் டோக்கன்கள் வழங்குவது ரத்து செய்யப்பட்ட நிலையில் இன்றுமுதல் விநியோகம் செய்யவுள்ளது கவனிக்கத்தக்கது குறிப்பிடத்தக்கது.

திருப்பதியில் இலவச தரிசன டோக்கன்கள் இன்றுமுதல் விநியோகம்!

முன்னதாக திருப்பதியில் கடந்த ஜூன் மாதம் 11ம் தேதி கட்டுப்பாடுகளுடன் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்ட நிலையில் தொற்றின் வேகம் அங்கு அதிகமானதால் அங்கு இலவச தரிசனம் நிறுத்தி வைக்கப்பட்டது.