முன்னாள் மத்திய அமைச்சர் ஜஸ்வந்த் சிங் காலமானார்!

 

முன்னாள் மத்திய அமைச்சர்  ஜஸ்வந்த் சிங் காலமானார்!

முன்னாள் மத்திய அமைச்சரும் பாஜக மூத்த தலைவருமான ஜஸ்வந்த் சிங் காலமானார். அவருக்கு வயது 82.

முன்னாள் மத்திய அமைச்சர்  ஜஸ்வந்த் சிங் காலமானார்!

பாஜகவை வலுப்படுத்தியவர்களில் மிக முக்கியமானவர் ஜஸ்வந்த் சிங் . மறைந்த ஜஸ்வந்த்சிங் வாஜ்பாய் தலைமையிலான பாஜக ஆட்சியில் வெளியுறவு ,நிதி துறை, பாதுகாப்பு உள்ளிட்ட பல துறைகளில் பணியாற்றியுள்ளார்.

முன்னாள் மத்திய அமைச்சர்  ஜஸ்வந்த் சிங் காலமானார்!

முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த இவர் ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி என்பது குறிப்பிடத்தக்கது.ஜஸ்வந்த் சிங் மறைவுக்கு பிரதமர் மோடி, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.