“உயிரைக் காக்காமல் உயிரை எடுத்த நர்ஸ்” -ஏழு முன்னாள் ராணுவத்தினரை ஊசி போட்டு கொலை செய்த சைக்கோ செவிலியர்..

அமெரிக்காவின் மேற்கு வர்ஜீனியாவில் உள்ள ஒரு ராணுவ மருத்துவமனையில் வயதான நோயாளிகள் ஏழு பேர் சந்தேகத்திற்கிடமான முறையில் மரணமடைந்தனர்.

“உயிரைக் காக்காமல் உயிரை எடுத்த நர்ஸ்” -ஏழு முன்னாள் ராணுவத்தினரை ஊசி போட்டு கொலை செய்த சைக்கோ செவிலியர்..
இறந்த நோயாளிகள் அனைவரும் ஜூலை 2017 முதல் ஜூன் 2018 வரை தேவையற்ற இன்சுலின் செலுத்தப்பட்ட பின்னர் கடுமையான இரத்தச் சர்க்கரைக் குறைவால் இறந்தனர். பாதிக்கப்பட்ட அனைவரும் 82 முதல் 96 வயதுக்கு உட்பட்டவர்கள்.அவர்கள் அனைவரும் முன்னாள் ராணுவத்தினர் ஆவார்கள் .இந்த கொலையினை யார் செய்தார்கள் என்று வெர்ஜினியா போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டதில் அங்கு செவிலியராக பணிபுரிந்த மேஸ் என்ற நர்ஸ் மீது சந்தேகம் வந்து அவரை பிடித்து போலீசார் விசாரித்தனர் .

“உயிரைக் காக்காமல் உயிரை எடுத்த நர்ஸ்” -ஏழு முன்னாள் ராணுவத்தினரை ஊசி போட்டு கொலை செய்த சைக்கோ செவிலியர்..
இரண்டு ஆண்டுகள் நடந்த இந்த விசாரணையைத் தொடர்ந்து, ஜூலை 18ம் தேதி செவ்வாய்க்கிழமை, அந்த வயதான நோயாளிகள் ஏழு பேரை கொலை செய்த குற்றத்தை நர்ஸ் ரெட்டா மேஸ் ஒப்புக்கொண்டார். .
இதனால் அவருக்கு ஒவ்வொரு கொலைக்கும் பல ஆண்டுகள் சிறை தண்டனை வீதம் பல ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் .

“உயிரைக் காக்காமல் உயிரை எடுத்த நர்ஸ்” -ஏழு முன்னாள் ராணுவத்தினரை ஊசி போட்டு கொலை செய்த சைக்கோ செவிலியர்..
இந்த வழக்கை விசாரித்த அதிகாரிகள் “இறந்த ஏழு வீரர்கள் நாட்டின் மரியாதைக்கு தகுதியானவர்கள், அவர்கள் எங்கள் நாட்டிற்கு சேவை செய்தார்கள், நாங்கள் அனைவரும் அவர்களுக்கு நன்றிக் கடன்பட்டிருக்கிறோம்” என்று செவ்வாயன்று செய்தியாளர்களிடம் கூறினார். “அவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு வேண்டுமென்றே இந்த கொடுமையினை செய்த இந்த நர்ஸுக்கு கடும் தண்டனை விதிக்கப்படும் “என்றனர் .