எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீடு உள்ளிட்ட 21 இடங்களில் ரெய்டு!

 

எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீடு உள்ளிட்ட 21 இடங்களில் ரெய்டு!

கரூரில் முன்னாள் போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீடு உள்ளிட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீடு உள்ளிட்ட 21 இடங்களில் ரெய்டு!

இந்நிலையில் கரூரில் முன்னாள் போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீடு மற்றும் சாயப்பட்டறை உள்ளிட்ட20 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னையிலுள்ள எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீடு, கரூரிலுள்ள அவர் தொடர்புடைய இடங்களில் சோதனை நடைபெறுவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. எம்.ஆர்.விஜயபாஸ்கர் கடந்த 10 ஆண்டுகளாக போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த நிலையில் அப்போது முறைகேட்டில் ஈடுபட்டதாக புகார் எழுந்த நிலையில் சோதனை நடைபெற்று வருகிறது.

எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீடு உள்ளிட்ட 21 இடங்களில் ரெய்டு!

கரூரில் போக்குவரத்துத்துறை அதிமுக முன்னாள் அமைச்சரும், கரூர் மாவட்ட அதிமுக செயலாளருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் கடந்த அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த நிலையில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் எம்.ஆர்.விஜயபாஸ்கர், தற்போதைய மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் தோல்வியை தழுவியது குறிப்பிடத்தக்கது.