திமுக முன்னாள் எம்எல்ஏ உடல்நலக்குறைவால் காலமானார்!

 

திமுக முன்னாள் எம்எல்ஏ  உடல்நலக்குறைவால் காலமானார்!

திமுக முன்னாள் எம்எல்ஏ நயினார் முகமது உடல்நலக்குறைவால் காலமானார்.

திமுகவை சேர்ந்தவர் முன்னாள் எம்எல்ஏ நயினார் முகமது. இவர் கடையநல்லூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக 1996 முதல் 2001 காலகட்டத்தில் பதவி வகித்தவர்.

திமுக முன்னாள் எம்எல்ஏ  உடல்நலக்குறைவால் காலமானார்!

இந்நிலையில் தற்போது 76 வயதான நயினார் முகமது உடல்நலக் குறைவால் இன்று உயிரிழந்துள்ளார். இவரின் மறைவுக்கு திமுகவினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.