திமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மாரடைப்பால் உயிரிழப்பு!

 

திமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மாரடைப்பால் உயிரிழப்பு!

திமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மாரடைப்பால் ஆலவயல் சுப்பையா உயிரிழந்தார்.

திமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மாரடைப்பால் உயிரிழப்பு!

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் தொகுதி திமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆலவயல் சுப்பையா மாரடைப்பால் காலமானார்.

திமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மாரடைப்பால் உயிரிழப்பு!

இவர் கடந்த ஆண்டு கழகக் கட்டுப்பாட்டை மீறியும் கழகத்துக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையிலும் செயல்பட்டதாக கட்சியிலிருந்து நீக்கப்பட்டு பின் சேர்த்து கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.