காங்கிரஸ் முன்னாள் எம்எல்ஏ ஓ.எஸ்.வேலுசாமி காலமானார்!

 

காங்கிரஸ் முன்னாள் எம்எல்ஏ ஓ.எஸ்.வேலுசாமி காலமானார்!

ஒட்டபிடாரம் தொகுதி காங்கிரஸ் முன்னாள் எம்எல்ஏ ஓ.எஸ்.வேலுசாமி உடல்நலக் குறைவால் காலமானார். அவருக்கு வயது 88.

காங்கிரஸ் முன்னாள் எம்எல்ஏ ஓ.எஸ்.வேலுசாமி காலமானார்!

ஒட்டபிடாரம் தொகுதி காங்கிரஸ் முன்னாள் எம்எல்ஏ ஓ. எஸ். வேலுச்சாமி ஒட்டப்பிடாரம் தொகுதியில் 1977 ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். பின்னர் வேலுசாமி காங்கிரசில் இருந்து பிரிந்து பின்னர் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.

காங்கிரஸ் முன்னாள் எம்எல்ஏ ஓ.எஸ்.வேலுசாமி காலமானார்!

இந்நிலையில் கோவில்பட்டியில் காங்கிரஸ் முன்னாள் எம்எல்ஏ ஓ. எஸ். வேலுசாமி உடல்நலக் குறைவால் உயிரிழந்தார். அவரது மறைவுக்கு அரசியல் கட்சி பிரமுகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.