இந்த பழக்கத்தை விட்டுட்டிங்கன்னா ,சர்க்கரை நோய் உங்க பரம்பரையை விட்டே ஓடி போயிடுங்கோ…

 

இந்த பழக்கத்தை  விட்டுட்டிங்கன்னா ,சர்க்கரை நோய் உங்க பரம்பரையை  விட்டே ஓடி போயிடுங்கோ…

சர்க்கரை நோயை சீக்கிரம் விரட்டணுமா ?இதை விடுங்க ,அதை தொடுங்க -முழுசா படிங்க !

நீரிழிவு நோயாளிகள் தங்கள் உணவில் தவிர்க்க வேண்டிய உணவுப் பொருட்கள்

இந்த பழக்கத்தை  விட்டுட்டிங்கன்னா ,சர்க்கரை நோய் உங்க பரம்பரையை  விட்டே ஓடி போயிடுங்கோ…

எல்லாக் கிழங்கு வகைகளும் (உருளை, சேனை, கருணைக்கிழங்கு, பீட்ரூட், வாழைக்காய்)

எல்லா இனிப்பு வகைகளும் (சர்க்கரை, வெல்லம், கற்கண்டு, தேன்,குளுக்கோஸ்)

கேக், சாக்லேட்,ஐஸ்க்ரீம், ஜாம், ஜெல்லி,இனிப்பு பிஸ்கட், பால்கோவா

ஹார்லிக்ஸ், போர்ன்விட்டா, பூஸ்ட் போன்ற சக்தி தரும் பானங்கள்

லிம்கா, ஃபாண்டா, கொக்கோக்கொலா, பழச்சாறு போன்ற குளிர்பானங்கள்

ரெக்ஸ் ரஸ்னா, ட்ரின்கா போன்ற டின் பாட்டில்களில் அடைத்து விற்கப்படும் பழச்சாறுகள்.

வெண்ணெய், நெய், டால்டா, தேங்காய் எண்ணெய், பனை எண்ணெய்

எண்ணெய் அதிகம் உள்ள ஊறுகாய்கள்

எண்ணெய் மற்றும் நெய்யில் வறுத்த அல்லது பொறித்த உணவுப்பொருட்கள்

மாட்டு இறைச்சி, கல்லீரல், மூளை, இருதயம்

முந்திரி, பாதாம், பிஸ்தா போன்றவை

மாம்பழம், பலாப்பழம், சப்போட்டா பழம், பேரீச்சம்பழம், உலர்ந்த பழங்கள், திராட்சை

மது வகைகள்

(கேழ்வரகு,அரிசி,கோதுமை) கஞ்சி, களி, கூழ் தவிர்க்கவும்

இவை தவிர புகை பிடித்தல், புகையிலை போடுதல் ஆகியவைகளையும் தவிர்க்க வேண்டும்.

எருமைப்பால், பால் ஏடு

மைதா மாவு, ஜவ்வரிசி அரோரூட் மாவு.

உணவு முறைகள்

6.00AM

டீ அல்லது காபி சர்க்கரை இல்லாமல் பாலுடன் (ஏடு இல்லாமல்)

8.00 AM

இட்லி அல்லதுதோசை அல்லதுசப்பாத்தி அல்லதுஉப்புமா

பொங்கல் சட்னி (அ) சாம்பாருடன் (தேங்காய் இல்லாமல்)

காய்கறிகள் (கிழங்கு இல்லாமல்

11.00 AM

மோர், மேரி பிஸ்கட், காய்கறி சூப்பச்சைக்காய்கறிகள்பழம்

100 மி.லி2/100 மி.லி100 கிராம்75கிராம்

100 மி.லி3/150 மி.லி100 கிராம்75கிராம்

1.00PM

சாதம், கீரைகாய்கறிகள்சாம்பார்

கோழிக்கறி

மோர்

ரசம்

5.00 PM

டீ (அ) காபி சர்க்கரை இல்லாமல் பாலுடன் (ஏடு இல்லாமல்)மேரி பிஸ்கட்சுண்டல்

8.00PM

சாதம், சப்பாத்தி (எண்ணெய் இல்லாமல்)இட்லி, தோசைகாய்கறிகள்

பருப்பு

ரசம்

இரவு 10.00PM

பால் (சக்கரை இல்லாமல்)

ஒரு நாள் முழுவதும் சமையலுக்குரிய எண்ணெய் அளவு 2-3 தேக்கரண்டி

(சனோலோ, சஃபோலா, ரீஃபைண்டு வெஜிடபுள் ஆயில்)

இவ்வாறு உணவுமுறைகளைப் பின்பற்றி நீரிழிவு நோய் உள்ளவர்கள் நலமாய் வாழலாம்.