டிரெயில் ப்ளேஸர்ஸ் அணிக்கு முதல் வெற்றி – WomensT20

 

டிரெயில் ப்ளேஸர்ஸ் அணிக்கு முதல் வெற்றி – WomensT20

WomensT20 கிரிக்கெட் போட்டித் தொடரில் இன்றைய போட்டியில் மிதாலி ராஜ் தலைமையிலான வெலாஸிட்டி அணியை எதிர்கொள்கிறது மந்தனா தலைமையிலான டிரெயில் ப்ளேஸர்ஸ் அணி.

முதலில் பேட்டிங் செய்த வெலாஸிட்டி அணியில் ஷெஃபாலி வர்மா 13, கேப்டன் மிதாலி ராஜ் 1, சுனே லூஸ் 10, கேஷ்பெர்க் 11 என எல்லோருமே சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இதனால் 15.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தை 47 ரன்களுக்குள் சுருணடது மிதாலி ராஜ் அணி.

டிரெயில் ப்ளேஸர்ஸ் அணிக்கு முதல் வெற்றி – WomensT20

டிரெயில் ப்ளேஸர்ஸ் அணியின் ஷோபி 3.1 ஓவர் வீசி 9 ரன்களை மட்டும் கொடுத்து, 4 விக்கெட்டுகளைப் பறித்தார். ராஜேஸ்வரியும் கோஸ்வாமியும் தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினர். தீப்தி ஷர்மா ஒரு விக்கெட் எடுத்தார்.

டிரெயில் ப்ளேஸர்ஸ் அணிக்கு முதல் வெற்றி – WomensT20

20 ஓவர்களில் 48 எனும் மிக எளிய ஸ்கோரை வெல்ல டிரெயில் ப்ளேஸர்ஸ் டீம் பேட்டிங் செய்ய களம் இறங்கியது. ஓப்பனிங் வீரர்கள் தீந்திராவும் மந்தனாவும் இறங்கினார்கள். மந்தனா 6 ரன்களில் அவுட்டானாலு, ரிச்சா நிலைத்து ஆடி வெற்றிக்கு அழைத்துச் சென்றனர். ஒரு விக்கெட் மட்டுமே இழந்து முதல் வெற்றியை ருசித்தது டிரெயில் ப்ளேஸர்ஸ் அணி.