சென்னை டாஸ் வின் – முதலில் பேட்டிங் கொல்கத்தா

 

சென்னை டாஸ் வின் – முதலில் பேட்டிங் கொல்கத்தா

ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டி சென்னை சூப்பர் கிங்ஸ் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ்.

சென்னை டாஸ் வின் – முதலில் பேட்டிங் கொல்கத்தா

8 புள்ளிகளோடு ஐபில் பாயிண்ட் டேபிளில் கடைசி இடத்தில் இருக்கிறது சென்னை. ஆனால், கொல்கத்தாவுக்கு இன்றைய போட்டி ரொம்ப ரொம்ப முக்கியமானது.  இன்று கொல்கத்தா வென்றுவிட்டால் பஞ்சாப் அணியை கீழே இறக்கி நான்காம் இடத்திற்குச் சென்றுவிடும்.

சென்னை டாஸ் வின் – முதலில் பேட்டிங் கொல்கத்தா

இரு அணிகளுக்கும் இடையேயான முதல் போட்டியில் பரிதாபாமாகத் தோற்றது சென்னை அணி. அப்போது அணியில் இருந்த குளறுபடிகள் நீக்கப்பட்டு விட்டதால் இன்றைய போட்டியில் வெற்றி முனைப்பில் ஆடும் என்று நம்பலாம்.

சென்னை டாஸ் வின் – முதலில் பேட்டிங் கொல்கத்தா

டாஸ் வென்ற சென்னை கேப்டன் முதலில் பீல்டிங் செய்ய முடிவெடுத்தால் கொல்கத்தா பேட்டிங் செய்ய தயாராகி வருகிறது.