திருவள்ளூர் அருகே ரசாயன ஆலையில் பயங்கர தீ விபத்து!

செங்குன்றம் அருகே ரசாயன ஆலையில் ஏற்பட்ட தீயை 5 தீயணைப்பு வாகனங்களில் வந்த தீயணைப்பு வீரர்கள் பல மணி நேர போராட்டத்திற்கு பின் தீயை அணைத்தனர்.

திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அடுத்த கிராண்ட் லைன் உதயசூரியா நகரில் உள்ள ரசாயன ஆலை ஒன்றில் திடீரென தீ பிடித்துள்ளது. இதுகுறித்து செங்குன்றம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டதன் பேரில் மாதவரம், மணலி, அம்பத்தூர், கோயம்பேடு ஆகிய 5 தீயணைப்பு வாகனங்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். ரசாயனம் என்பதால் தீ கொழுந்துவிட்டு எரிந்து வருவதால் தீயை அணைப்பது பெரும் சவலாக இருந்தது.

தண்ணீர் மற்றும் நுரையை கொண்டு தீயை கட்டுப்படுத்தினர். குடியிருப்புகளுக்கு மத்தியில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதால், குடியிருப்புகளுகளில் இருக்கும் ஏசி உள்ளிட்டவை பழுதாகின. கரும்புகை சூழ்ந்து வருவதால் குடியிருப்புவாசிகளை தீயணைப்பு மற்றும் காவல் துறையினர் அப்புறப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த தீ விபத்து குறித்து செங்குன்றம் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Most Popular

50 வயது நபர் கொரோனாவால் தேனி அரசு மருத்துவமனையில் உயிரிழப்பு!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே செல்கிறது. நேற்று ஒரேநாளில் தமிழகம் வந்தவர்கள் உட்பட 3,965 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,34,226 ஆக அதிகரித்துள்ளது. தேனி...

திண்டுக்கல்லில் கொரோனாவால் ஒரேநாளில் 3 பேர் பலி!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே செல்கிறது. நேற்று ஒரேநாளில் தமிழகம் வந்தவர்கள் உட்பட 3,965 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,34,226 ஆக அதிகரித்துள்ளது. நேற்று...

கன்னியாகுமரியில் மேலும் 127 பேருக்கு கொரோனா உறுதி!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே செல்கிறது. நேற்று ஒரேநாளில் தமிழகம் வந்தவர்கள் உட்பட 3,965 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,34,226 ஆக அதிகரித்துள்ளது. நேற்று...

சென்னையில் 24 வயது இளைஞர் கொரோனாவால் பலி : மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சில மணிநேரங்களில் நேர்ந்த பரிதாபம்!

Open

ttn

Close