• March
    31
    Tuesday

Main Area

Main



சாராய பாட்டில் தொலைந்த சண்டையில் சகாவை கொன்றார் -சரக்கடித்து முறுக்கேறி மோதினர்...

murder
murder

கோயம்புத்தூர் அருகே கிணத்துக்கடவில் தேவநாராயணபுரத்தை சேர்ந்த பெருமாள்சாமி என்ற 24 வயது நபரை தன்னுடன் வேலை செய்த சக்திவேல் என்பவரை கொலை செய்ததாக வெள்ளிக்கிழமை போலீசார் கைது செய்தனர் .
சக்தி சண்முகம் என்பவர் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்டு தோற்றார்

local

அதனால் அன்று இரவு தனக்காக  வேலை செய்த பண்ணை தொழிலாளர்கள் சக்திவேல் மற்றும் பெருமாள்சாமி ஆகியோரோடு சரக்கு பார்ட்டி வைத்தார் ,அப்போது திடீரென ஒரு பாட்டில் காணாமல்போனதால் அங்கிருந்து வெளியேபோன சக்திவேலை சந்தேகப்பட்டனர் ,

murder

உடனே பெருமாள்சாமி சக்திவேலின் வீட்டுக்கு சென்று சாராய பாட்டிலை ஏன் திருடிக்கொண்டு போனாய் ,பாட்டிலை கொடு என குடி போதையில் தகாத வார்த்தைகொண்டு திட்டினார் ,உடனே குடிபோதையில் இருந்த சக்திவேலுக்கு கோபம் வந்து அவரை அடித்தார் .அடுத்து பெருமாள்சாமி அருகிலிருந்த இரும்பு தடியால் சக்திவேலை தாக்கியதில் சக்திவேல் மண்டை உடைந்து அங்கேயே பலியானார் .போலீசார் வழக்கு பதிவு செய்து பெருமாள்சாமியை கைது செய்து விசாரிக்கினறனர் .

2018 TopTamilNews. All rights reserved.