‘வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வேண்டும்’ தஞ்சாவூரில் விவசாயிகள் கண்டன ஆர்ப்பாட்டம்!

‘வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வேண்டும்’ தஞ்சாவூரில் விவசாயிகள் கண்டன ஆர்ப்பாட்டம்!

தஞ்சாவூர் தலைமை தபால் நிலையம் முன்னர், வேளாண் சட்டஙகளை திரும்பப் பெறக்கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

‘வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வேண்டும்’ தஞ்சாவூரில் விவசாயிகள் கண்டன ஆர்ப்பாட்டம்!

அந்த ஆர்ப்பாட்டத்தின் போது, மத்திய அரசு கொண்டு வந்திருக்கும் புதிய வேளாண் சட்டத்தில் அரிசி கோதுமை எண்ணெய் வித்துக்கள் போன்றவை அத்தியாவசிய பொருட்களின் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டிருக்கிறது. இதனால் இந்த பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு மக்கள் அவதிப்படுவார்கள் என கருத்து எழுந்துள்ளது. அதே போல, வேளாண் வலியறுத்தும் ஒரே நாடு ஒரே தேசம் என்ற கொள்கை மூலம் மிகக் குறைந்த விலைக்கு பொருட்களை விற்கும் அவல நிலை ஏற்படும் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

‘வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வேண்டும்’ தஞ்சாவூரில் விவசாயிகள் கண்டன ஆர்ப்பாட்டம்!

மேலும், இந்த சட்டங்கள் விவசாயிகளை கம்பெனிகளின் தயவை எதிர் நோக்கி காத்துக் கிடக்கும் நிலை ஏற்படும் என்றும் விளை பொருட்களின் குறைந்த பட்ச விலையை கூட கம்பெனிகள் தான் தீர்மானிக்கும் நிலை ஏற்படும் என்றும் தெரிவிக்கின்றனர். இதன் காரணமாக இந்த வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக்கோரி தஞ்சாவூரில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.