• December
    11
    Wednesday

தற்போதைய செய்திகள்

Main Area

Facebook

facebook

போலி அக்கவுன்டுகளுக்கு குட் பை சொன்ன பேஸ்புக்.. ஒரே நாளில் 300 கோடி போலி அக்கவுன்ட் காலி!

பேஸ்புக் நிறுவனம் ஒரே நாளில் சுமார் 300 கோடிக்கும் மேலான போலி அக்கவுண்ட்களை கண்டறிந்து நீக்கி அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.


Face app

நிர்வாணப் புகைப்படத்தை இணையத்தில் வெளியிடுவேன்.... ஆணை மிரட்டி பணம் பறித்த பெண் கைது! 

பேஸ்புக்கில் அறிமுகமான நபரை அச்சுறுத்தி பணம் பறித்த பெண் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.



Chennai high court

சமூக வலைத்தளத்திற்கு எந்த கட்டுப்பாட்டு அமைப்பு உள்ளது?!: உயர் நீதி மன்றம் கேள்வி.

சமூக வலைத்தளங்களை கண்காணிக்கவும், தவறான கருத்துகள் பரவுவதை தடுக்கவும் புதிய திட்டத்தை மத்திய அரசு விரைவில் செயல் படுத்தப் போவதாக அரசுத் தரப்பு வழக்கறிஞர் தெரிவித்துளளதாக தகவல்கள் ...



Facebook aadhar

ஃபேஸ்புக்குடன் இணைக்கப்படும் ஆதார் எண்? 

பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதள கணக்குகளை ஆதாருடன் இணைக்க கோரிய வழக்குகளை உச்சநீதிமன்றத்திற்கு மாற்ற வேண்டும் என பேஸ்புக் நிறுவனம் கோரிக்கை விடுத்துள்ளது. 


beef

மாட்டிறைச்சி சூப் சாப்பிட்டவருக்கு எதனால் தாக்குதல் நடந்தது தெரியுமா? வெளிவந்த பகீர் உண்மை 

நாகை அடுத்துள்ள பொரவச்சேரி  கிராமத்தை சேர்ந்த முஹம்மது பைசான் கடந்த 9 ஆம் தேதி மாட்டுசூப் குடித்துள்ளார்.


facebook

பேஸ்புக்கால் பிரிந்த குடும்பம்... கணவனும் மனையும் போலி கணக்கில் காதலர்களான கதை!

போலியான பெயரில் கணவனும் மனைவியும் பேஸ்புக் காதலர்களாக மாறி வாழ்வில் பிரிந்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


தாலி

மணமகனுக்கு தாலி கட்டிய மணமகள்! இணையத்தை கலக்கும் காமெடி வீடியோ

சுபமுகூர்த்த நேரத்தில்  இருந்த பரப்பரப்பான சூழலால் குழப்பமடைந்த புரோகிதர் செய்த செயல் இணையத்தை அதிர வைத்து வருகிறது. 


ananda Krishnan

வாட்ஸ் அப் செயலியில் பிழை இருக்கு! பேஸ்புக்கு அறிவுரை கூறிய மாணவன்!!

வாட்ஸ் ஆப்பில் இருந்த குறைப்பாட்டை கண்டுபிடித்துக் கூறிய 19 வயது கேரள மாணவனுக்கு பேஸ்புக் நிறுவனம் பரிசுத் தொகை வழங்கி உள்ளது.


மார்க் ஜூக்கர்பெர்க்

மனைவியின் தூக்கத்திற்காக ஃபேஸ்புக் நிறுவனர் செய்த செயலை பாருங்கள்: குவியும் பாராட்டு!

மார்க் ஜூக்கர்பெர்க் தனது மனைவி நிம்மதியாக தூங்குவதற்கு ஏதுவாக பிரத்யேக ஒளிரும் மரப்பெட்டி ஒன்றை உருவாக்கியுள்ளது வியப்பை ஏற்படுத்தியுள்ளது. 

2018 TopTamilNews. All rights reserved.