டைம்ஸ் நவ் – சி வோட்டர் வெளியிட்ட EXIT POLLS முடிவுகள்

 

டைம்ஸ் நவ் – சி வோட்டர்  வெளியிட்ட  EXIT POLLS முடிவுகள்

டைம்ஸ் நவ் – சி வோட்டர் இணைந்து நடத்திய தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகள் இன்று இரவு வெளியானது.

டைம்ஸ் நவ் – சி வோட்டர்  வெளியிட்ட  EXIT POLLS முடிவுகள்

தமிழக சட்டமன்றத்திற்கு ஏப்ரல் 6ம் தேதியே வாக்குப்பதிவு நடந்திருந்தாலும், மேற்கு வங்க தேர்தல் 8 கட்டமாக நடைபெற்றதால் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியிட தடை விதிக்கப்பட்டிருந்தது. மேற்கு வங்கத்தின் 8வது கட்ட தேர்தல் இன்று மாலையுடன் நிறைவு பெற்றதால். இன்று இரவு 7 மணிக்கு மேல் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

டைம்ஸ் நவ் – சி வோட்டர்  வெளியிட்ட  EXIT POLLS முடிவுகள்

அதிமுக கூட்டணிக்கு 64 இடங்கள் கிடைக்கும் என்றும், திமுக கூட்டணிக்கு 166 இடங்கள் கிடைக்கும் என்றும், அமமுக, மக்கள் நீதி மய்யம் கட்சிகளுக்கு தலா 1 இடம் கிடைக்கும் என்றும், மற்ற கட்சிகளுக்கு 2 இடங்கள் கிடைக்கும் என்றும் டைம்ஸ் நவ் – சி வோட்டர் கருத்துக்கணிப்பின் முடிவுகள் சொல்கின்றன.