சூரியன் உதித்தது…பிந்தைய கருத்துக்கணிப்பிலும் திமுகவே!

 

சூரியன் உதித்தது…பிந்தைய கருத்துக்கணிப்பிலும் திமுகவே!

தமிழகத்தில் கடந்த 6-ஆம் தேதி நடைபெற்ற சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவில் மொத்தம் 72.78% சதவீதவாக்குகள் பதிவாகியிருப்பதாக தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது. 234 தொகுதிகளிலும், 3,998 வேட்பாளர்கள் தேர்தல்களில் களமிறங்கினர். கருத்துக்கணிப்புகளும், கள நிலவரங்களும் அதிமுக – பாஜக கூட்டணி வரலாறு காணாத தோல்வியைச் சந்திக்கும் என தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்புகள் தெரிவித்தன.

சூரியன் உதித்தது…பிந்தைய கருத்துக்கணிப்பிலும் திமுகவே!

இந்நிலையில் P Marq நிறுவனத்தின் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பின்படி, திமுக 165-190 இடங்களிலும் அதிமுக 40-65 இடங்களிலும் வெற்றிப்பெற வாய்ப்புள்ளது. ஆகவே திமுகவே மீண்டும் ஆட்சியை அமைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சூரியன் உதித்தது…பிந்தைய கருத்துக்கணிப்பிலும் திமுகவே!