10, 12ஆம் வகுப்பு தனித்தேர்வு இன்று தொடக்கம்!

 

10, 12ஆம் வகுப்பு தனித்தேர்வு இன்று தொடக்கம்!

10, 12ஆம் வகுப்பு தனித்தேர்வர்களுக்கான தேர்வு தமிழகம் முழுவதும் இன்று தொடங்குகிறது.

கொரோனா அச்சம் காரணமாக மாணவர்கள் தேர்வெழுத முடியாத சூழலில் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டு, மாணவர்களின் காலாண்டு அரையாண்டு தேர்வுகளின் படி மதிப்பெண்கள் வழங்கப்பட்டது.

10, 12ஆம் வகுப்பு தனித்தேர்வு இன்று தொடக்கம்!

அதே சமயம் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு திட்டமிட்டப்படி நடத்தப்பட்டு தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது.

10, 12ஆம் வகுப்பு தனித்தேர்வு இன்று தொடக்கம்!

இந்நிலையில் 10, 12ஆம் வகுப்பு தனித்தேர்வர்களுக்கான தேர்வு தமிழகம் முழுவதும் இன்று தொடங்குகிறது.10ஆம் வகுப்புக்கு செப்.26 வரை நடக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் 12ஆம் வகுப்புக்கு செப்.28 வரை தேர்வு நடக்கிறது. இந்த தனித்தேர்வில் 10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தோல்வியடைந்த மாணவர்களும் பங்கேற்று தேர்வு எழுதுகின்றனர்.