ஈரோடு- கோரிக்கைகளை வலியுறுத்தி கிராம அலுவலக உதவியாளர்கள் ஆர்ப்பாட்டம்

 

ஈரோடு- கோரிக்கைகளை வலியுறுத்தி கிராம அலுவலக உதவியாளர்கள் ஆர்ப்பாட்டம்

சிறப்பு காலமுறை ஊதியத்தை ஒழித்து, கிராம அலுவலக உதவியாளர்களுக்கு இணையான அடிப்படை ஊதியம், ஓய்வூதியம் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஈரோட்டில் தமிழ்நாடு வருவாய் துறை கிராம

ஈரோடு- கோரிக்கைகளை வலியுறுத்தி கிராம அலுவலக உதவியாளர்கள் ஆர்ப்பாட்டம்

உதவியாளர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான கிராம உதவியாளர்கள் கலந்துகொண்டு, கோரிக் கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். அப்போது, கிராம உதவியாளர்களுக்கு பிறத்துறை ஊழியர்களுக்கு வழங்குவது போல பொங்கல் போனஸ் 7 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தினர்