ஈரோடு- வாக்குச்சாவடிகள் மாற்றம்- அனைத்து கட்சி ஆலோசனை கூட்டம்

 

ஈரோடு- வாக்குச்சாவடிகள் மாற்றம்- அனைத்து கட்சி ஆலோசனை கூட்டம்

ஈரோடு

ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் வட்டத்தில் வாக்குச்சாவடிகள் மாற்றம் செய்வது குறித்து அனைத்து கட்சி ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

ஈரோடு- வாக்குச்சாவடிகள் மாற்றம்- அனைத்து கட்சி ஆலோசனை கூட்டம்

2021 சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள தேர்தல் ஆணையம் தயாராகி வருகிறது. அதையடுத்து, ஈரோடுமாவட்டம்
கோபிசெட்டிபாளையம் வட்டாட்சியர் அலுவலகத்தில் வாக்குச்சாவடிகள் மாற்றம் செய்வது குறித்தும் முகவர் நியமனம் குறித்து ஆலோசனை செய்யப்பட்டது.

ஈரோடு- வாக்குச்சாவடிகள் மாற்றம்- அனைத்து கட்சி ஆலோசனை கூட்டம்

அனைத்து கட்சி நிர்வாகிகளுடன் வட்டாட்சியர் ஆலோசனை நடத்தினார். வாக்குச்சாவடிக்களில் மாற்றம் செய்ய வேண்டுமெனில் அரசியல்
கட்சி நிர்வாகிகள் விண்ணப்பம் செய்வது குறித்தும் பேசப்பட்டது. இந்த ஆலோசனை கூட்டத்தில் நம்பியூர் வட்டாட்சியர், நகராட்சி ஆணையாளர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.