மிலாடி நபி விடுமுறை – டாஸ்மாக்கில் ரூ.6.15 கோடிக்கு மது விற்பனை

மிலாடி நபி விடுமுறை – டாஸ்மாக்கில் ரூ.6.15 கோடிக்கு மது விற்பனை

ஈரோடு

மிலாடிநபி விடுமுறையையொட்டி, கடந்த 29ஆம் தேதி ஈரோடு மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில 6 கோடியே 15 லட்சம் ரூபாய்க்கு மதுபானங்கள்
விற்பனையாகி உள்ளது. கடந்த 30 ஆம் தேதி மிலாடி நபி தினத்தையொட்டி, ஈரோடு மாவட்டத்தில் அரசு மதுபானக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.

மிலாடி நபி விடுமுறை – டாஸ்மாக்கில் ரூ.6.15 கோடிக்கு மது விற்பனை

இந்நிலையில், அதற்கு முந்தைய தினமான 29ஆம் தேதி, மதுக்கடைகளில் வழக்கத்தை விட கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. அப்போது மதுப்பிரியர்கள்
தங்களுக்கு விருப்பமான பீர் உள்ளிட்ட மதுபானங்களை அதிகளவில் வாங்கிச் சென்றனர்.

மிலாடி நபி விடுமுறை – டாஸ்மாக்கில் ரூ.6.15 கோடிக்கு மது விற்பனை

அதனால், அன்றைய தினம் ஈரோடு மாவட்டம் முழுவதும் உள்ள
மதுக்கடைகளில் 6 கோடியே 15 லட்சத்து, 14 ஆயிரம் ரூபாய்க்கு மது விற்பனையாகி சாதனை படைத்தது. இது வழக்கத்தை விட 2 கோடி ரூபாய் கூடுதலாக விற்பனை நடைபெற்றுள்ளதாக டாஸ்மாக் அதிகாரிகள் தெரிவித்தனர்.