உள்ளூர் திட்ட குழும அலுவலக கட்டிட பணிகள் தொடக்கம்

 

உள்ளூர் திட்ட குழும அலுவலக கட்டிட பணிகள் தொடக்கம்

ஈரோடு

ஈரோடு கிழக்கு தொகுதிக்குட்பட்ட சம்பத்நகர் உழவர் சந்தை பின்புறம் உள்ள இடத்தில் தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் சார்பில் 2 கோடியே 45 லட்சம் ரூபாய்
மதிப்பில் புதிதாக உள்ளூர் திட்ட குழும அலுவலக கட்டிடம் கட்டப்படுகிறது.

உள்ளூர் திட்ட குழும அலுவலக கட்டிட பணிகள் தொடக்கம்

இதனையொட்டி, இன்று நடைபெற்ற பூமிபூஜையில் அதிமுக
எம்.எல்.ஏ-க்கள் கே.வி.ராமலிங்கம், கே.எஸ்.தென்னரசு ஆகியோர் கலந்துகொண்டு, கட்டிட பணிகளை தொடங்கி வைத்தனர். இந்நிகழ்ச்சியில் அதிமுக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.