ஈரோடு- நீர்ப்பிடிப்புப் பகுதியில் தொடர் மழை பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து மேலும் அதிகரிப்பு .

ஈரோடு- நீர்ப்பிடிப்புப் பகுதியில் தொடர் மழை பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து மேலும் அதிகரிப்பு .

ஈரோடு செப் 4 –

ஈரோடு திருப்பூர் மாவட்ட மக்களின் குடிநீர் ஆதாரமாகவும் விவசாய விளை நிலங்களில் ஆதாரமாகவும் உள்ளது பவானிசாகர் அணை யாகும் 105 கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது கடந்த சில நாட்களுக்கு முன்பாக நீலகிரி

ஈரோடு- நீர்ப்பிடிப்புப் பகுதியில் தொடர் மழை பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து மேலும் அதிகரிப்பு .

மலைப்பகுதியில் பலத்த மழை பெய்ததால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வந்தது இதனால் கடந்த சில நாட்களுக்கு முன்பு 102 அடியை பவானிசாகர் அணைஎட்டியது இந்நிலையில் தற்போது நீர்பிடிப்பு பகுதியில் மீண்டும் பரவலாக மழை பெய்வதால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து

ஈரோடு- நீர்ப்பிடிப்புப் பகுதியில் தொடர் மழை பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து மேலும் அதிகரிப்பு .

அதிகரித்துள்ளது இன்று காலை 8 மணி நேர நிலவரப்ப டி பவானிசாகர் அணை 99. 46 அடியாக உள்ளது அணைக்கு வினாடி 3659 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து பாசனத்திற்காக தடப்பள்ளி அரக்கன்கோட்டை பாசனத்திற்கு 700 கனஅடியும் கீழ் பவானி வாய்க்காலுக்கு 2300 கன அடி என மொத்தம் 3 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது செய்தி;அமுதினி