70 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு- பிளிப்கார்ட் அறிவிப்பு

 

70 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு- பிளிப்கார்ட் அறிவிப்பு

இந்தியாவில் 70 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்க உள்ளதாக பிளிப்கார்ட் நிறுவனம் அறிவித்துள்ளது.

70 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு- பிளிப்கார்ட் அறிவிப்பு

வரும் பண்டிகை காலத்தை முன்னிட்டு, இந்தியாவில் மிகப்பெரிய அளவில் ஆன்லைன் வர்த்தகம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு, 70 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்க பிளிப்கார்ட் தயாராகி வருகிறது.

70 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு- பிளிப்கார்ட் அறிவிப்பு


மேலும் கூடுதலாக பலரை டெலிவரி பார்ட்னராக பணியில் அமர்த்தவும் பிளிப்கார்ட் திட்டமிட்டுள்ளது.

70 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு- பிளிப்கார்ட் அறிவிப்பு

ஏற்கனவே நாடெங்கிலும் சிறு மளிகைக்கடைகளுடன் டெலிவரி பார்ட்னர்களாக இணைத்துகொண்டுள்ள பிளிப்கார்ட், கூடுதலாக 50 ஆயிரம் கடைகளை பார்ட்னர்களாக இணைத்துக்கொள்ளவும் திட்டமிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.