• April
    09
    Thursday

Main Area

Main



தேர்தல் பணியிலிருந்து கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்களுக்கு விலக்கு!

தேர்தல் பணி
தேர்தல் பணி

தமிழகத்தில், இரு கட்டமாக, ஊரக உள்ளாட்சி தேர்தல் நடக்கவுள்ளது. அதற்காக, ஓட்டுச்சாவடி மைய தலைமை அலுவலர், ஓட்டுப்பதிவு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். டிச.27 மற்றும் டிச.30 தேதிகளில் நடக்கும் ஊரக உள்ளாட்சி தேர்தலில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள், ஆசிரியர்களும், 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தனியார் பள்ளி ஆசிரியர்களும் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

தேர்தல் ஆணையம் அறிக்கை

இந்நிலையில் கர்ப்பிணி, பாலூட்டும் தாய்மார், புற்றுநோயாளிகள், பார்வையில் குறைபாடுடைய மாற்றுத்திறானாளிகளுக்கு, தேர்தல் பணியிலிருந்து விலக்களிக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 
 

2018 TopTamilNews. All rights reserved.