darbar
  • January
    21
    Tuesday

தற்போதைய செய்திகள்

Main Area

election commission of india

இந்திய  தேர்தல் ஆணையம்

நாளைக்கு ஒழுங்கா பணியாளர்களுக்கு சம்பளத்துடன் லீவு கொடுங்க- தனியார் நிறுவனங்களுக்கு உத்தரவிட்ட தேர்தல் ஆணையம்

தேர்தல் வாக்குப்பதிவு அன்று சம்பளத்துடன் கட்டாய லீவுவை கடைப்பிடிப்பதில் விலக்கு அளிக்கும்படி வேண்டிய 63 நிறுவனங்களின் கோரிக்கையை தேர்தல் ஆணையம் நிராகரித்து விட்டது.


சுனில் அரோரா

தேர்தல் முடிவுகள் வெளிவந்த பிறகு குற்றம் சொல்வது நேர்மையற்றதை காட்டிலும் மோசமானது- தேர்தல் ஆணையர் ஆக்ரோஷம்....

தேர்தல் முடிவுகள் வெளிவந்த பிறகு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் மீது குற்றஞ்சொல்வது நேர்மையற்றதை காட்டிலும் மோசமானது என இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா கூறினார்.


பிரதமர்  மோடி

அடாடாடா, இவுரு ஊதுறுததும் அவுங்க ஆடுறதும்

தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும்போது, கேதார்நாத் கோவிலுக்கு பயணம் மேற்கொள்வதற்கும், உலகப்புகழ்பெற்ற கேமராசூழ்-தியானம் மேற்கொள்வதற்கும் தனக்கு அனுமதி அளித்த, தேர்தல் ஆணையத்து...


சுதீப் ஜெயின்

 தேர்தல் முடிவுகள் 23ஆம் தேதி அல்ல.. 24ஆம் தேதி அறிவிக்கப்பட வாய்ப்பு - தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா

பாராளுமன்ற தேர்தலுக்கான பதிவான வாக்குகளின் எண்ணிக்கையை எண்ணும் பணி மே 23ம் தேதி நடைபெறும் அன்றே முடிவுகள் அறிவிக்கப்படுவதாக இருந்தது. ஆனால், தாமதமாகும் என தெரிவித்ததோடு மே 24-ஆம் த...

தேர்தல் முடியும்வரை பிஎம் நரேந்திர மோடி படத்துக்கு தடை!

ஓமங் குமார் இயக்கத்தில் விவேக் ஓபராய் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வெளியாகவுள்ள பிஎம் நரேந்திர மோடி படத்துக்கு தேர்தல் ஆணையம் தடைவிதித்துள்ளது.

மக்களவை தேர்தலையொட்டி பிஎம் நரேந்திர மோடி திரைப்படம் வெளியாவது அக்கட்சிக்கு வலு சேர்க்கும் என எதிர்கட்சியினர் குற்றம்சாட்டினர். இந்த படத்தை வெளியிட தடைவிதிக்க வேண்டும் என டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு கொடுக்கப்பட்டது, மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் அதனை தள்ளுபடி செய்தது.

மோடி

அதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்டது. அதனை விசாரித்த நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான அமர்வு, இதுதொடர்பாக நீதிமன்றம் ஏற்கனவே அதிகமான நேரத்தை செலவழித்து விட்டது. இன்னும் இந்த திரைப்படத்துக்கு தரச் சான்றிதழ் கூட வழங்கப்படவில்லை.

மோடி

இந்த படத்தின் மூலம் குறிப்பிட்ட கட்சிக்கு அரசியல் ஆதாயம் உள்ளதா என தேர்தல் ஆணையம் ஆய்வு செய்து முடிவெடுக்கட்டும். தேர்தல் ஆணையம் எடுக்கும் முடிவே இறுதியானது என உத்தரவிடப்பட்டது.

modi

உச்சநீதிமன்ற உத்தரவை ஏற்று எதிர்கட்சியின் மனுவை பரிசீலனை செய்த தேர்தல் ஆணையம், பிஎம் நரேந்திர மோடி படத்துக்கு தடைவிதித்துள்ளது. தேர்தல் நேரத்தில் இந்த படம் வெளியாவது சரியாக இருக்காது, எனவே தேர்தல் முடியும் வரை இந்த படத்தை வெளியிடக்கூடாது என உத்தரவிட்டுள்ளது. ஆனால் நரேந்திர மோடிக்கு ஆதரவாக Modi: Journey of a Common Man எனும் வெப் சீரிஸ் வெளியாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் வாசிங்க

காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் கமல் பட நாயகி: வெற்றி வாய்ப்பு கிட்டுமா? 

தி.மு.க கூட்டணி தோல்வியை அடையும்: மு.க.அழகிரி உறுதி ; கடுப்பான தி.மு.க.வினர்!

ஊழல் செய்தால் விஷ ஊசி போட்டு கொன்று விடுவேன்: சீமான் விமர்சனம்

Arunpandiyan Wed, 04/10/2019 - 15:06
PM Narendra Modi modi biopic banned Vivek Oberoi election commission of india bjp Narendra Modi மோடி படத்துக்கு தடை சினிமா

English Title

Pm Narendra modi movie banned till election complete; Election commission order

News Order

0

Ticker

0 
சுனில் அரோரா - தேர்தல் ஆணையம்

மக்களவை தேர்தலில் தமிழகம் ; தேர்தல் தொடர்பான முக்கிய விவரங்கள்

மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையத் தலைவர் சுனில் அரோரா அறிவித்துள்ளார்.


2018 TopTamilNews. All rights reserved.