• April
    05
    Sunday

தற்போதைய செய்திகள்

Main Area

By Election

எடப்பாடி பழனிசாமி

இடைத்தேர்தல் ரிசல்ட்... எடப்பாடி எடுத்த அதிரடி முடிவு... கதி கலங்கித் தவிக்கும் அமைச்சர்கள்..!

புதிய இலாகா ஒதுக்கப்படுமா அல்லது மற்றொரு அமைச்சரின் பதவியை பறித்து கொடுக்கப்படுமா என்பது தெரியாததால் அமைச்சர்கள் தங்களது பதவி காலியாகி விடுமோ என்கிற பதற்றத்தில் இருக்கிறார்கள்.


ஸ்டாலின் - டி.டி.வி.தினகரன்

டி.டி.வி.தினகரனுக்கு தூது விட்ட மு.க.ஸ்டாலின்... அதிர்ச்சியில் எடப்பாடி..!

மு.க.ஸ்டாலினிடம் கொளுத்திப் போட உடனே, அமமுக பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரனுக்கு ஸ்டாலின், துாது விட்டுள்ளார்.


டி.டி.வி.தினகரன்

எடப்பாடிக்கு எதிராக உள்ளடி வேலை... டி.டி.வி.தினகரனின் ரகசிய திட்டத்தால் உளவுத்துறை அதிர்ச்சி..!

பணத்தை கொடுத்து சாதித்து விடலாம் என அதிமுக கனவு கண்டிருந்த நிலையில் டி.டி.வி.தினகரனின் இந்த புதிய அசைண்மெண்ட் எடப்பாடி தரப்பை கவலையில் ஆழ்த்தியுள்ளது.


எடப்பாடி பழனிசாமி

சாவு நடந்தாலும் விடமாட்டோம்... இடைத்தேர்தலில் கெத்து காட்டத்துடிக்கும் அதிமுக..!

துக்கம் நடந்து மூன்றே நாட்களில் சோகத்தை வெளிக்காட்டாமல், அ.தி.மு.க., வேட்பாளரை ஆதரித்து அவர் பிரசாரத்தில் இறங்கி விட்டார்.


எடப்பாடி பழனிசாமி

அதிமுகவில் இப்படியெல்லாமா நடக்கிறது..? ஆட்களையே மாற்றி எடப்பாடி அதிரடி..!

இதற்காக, மூத்த அமைச்சர்கள் சிலர், பணப் பட்டுவாடாவுக்கு தங்களுக்கு நெருக்கமான சிலரை தேர்வு செய்து இருக்கிறார்களாம். இது எடப்பாடி பழனிசாமிக்கு தெரியுமா?எடப்பாடி பழனிசாமி

அசிங்கப்படுத்திய அ.தி.மு.க... பங்கம் செய்ய காத்திருக்கும் பா.ஜ.க... திமுகவுக்கு செம வேட்டை..!

பாஜகவினர் அதிமுகவினருக்கு வாக்களிக்கவில்லை என்றால் நாம் தமிழர் கட்சிக்கா வாக்களிப்பார்கள்? இப்போது புரிகிறதா அவர்கள் யாருக்கு வாக்களிப்பார்கள் என்பது..?


விஜயகாந்த்

இளைச்சாலும் விஜயகாந்துக்கு எம்பூட்டு ஆசை... வீட்டிற்குள் வைத்தே வெலவெலக்கச் செய்த பிரேமலதா..!

அவரது வீடிற்குள் இருக்கும்போதே வாக்குறுதி கேட்பதெல்லாம் ரொம்பவே ஓவர்.. இதெல்லாம் பிரேமலதாவின் தூண்டுதல்தான்...


எடப்பாடி பழனிசாமி

உள்ளே விடாதீங்க... அவர் ஆமை நுழைந்த வீடு மாதிரி... அமைச்சரைப் பார்த்து நடுநடுங்கும் அதிமுக நிர்வாகிகள்..!

அவர் இங்கே வந்தால் ஆமை நுழைந்த வீடு மாதிரியாகி விடும். அப்படி அனுப்பினால் பக்குவமாக பேசும்படி எச்சரிக்கை செய்து அனுப்புங்கள்


எடப்பாடி பழனிசாமி

நாங்குநேரியில் குழி பறிக்கும் பொன்.ராதா... பதற வைக்கும் பாஜக... அதிர்ச்சியில் அதிமுக..!

பாஜக ஜெயித்தால் தமிழகத்தில் கால் ஊன்ற தொடங்கிவிட்டோம் என்று டெல்லிக்கு சிக்னல் கொடுக்கலாம் நினைத்தார்களாம். ஆனால் பாஜகவின் நினைப்பில் மண் விழுந்ததுபோல அங்கு அதிமுக நிற்கிறது.


மோடி

பாஜகவுக்கு வந்த விபரீத ஆசை... அதிமுகவை கழற்றி விட்டு நாங்குநேரியில் தனித்துப்போட்டி..!

டெபாசிட் போய் தேசிய தலைமைக்கு அசிங்கத்தை ஏற்படுத்த வேண்டாம் என்று சிலர் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள்.


குஷ்பு

நாங்குநேரி இடைத்தேர்தல்... காங்கிரஸ் வேட்பாளராக களமிறங்கும் குஷ்பு..!

கடந்த மக்களவ தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்தும் சீட் கொடுக்காததால் இடைத்தேர்தலில் வாய்ப்பு கொடுக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது.


மயில்சாமி அண்ணாதுரை- பி.சி. அன்பழகன்

இடைத்தேர்தல்... நாங்குநேரி தொகுதி அதிமுக வேட்பாளர் இவர் தான்..!

எம்.பி தேர்தலில் ஒரு தொகுதி வழங்கலாம் என்றும் ராஜ்ய சபா எம்.பி தேர்தலில் வாய்ப்பு வழங்கப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்பட்டது.ஓ.பி.எஸ்

இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு கிலி... ஆள்பிடித்து தந்தால் ரூ.5000..!

நாங்குநேரி சட்டமன்ற தொகுதிக்கு விரைவில் இடைத்தேர்தல் வர இருக்கிறது. இதற்காக ஆள் பிடிக்கும் வேலையை அதிமுக தரப்பு இப்போதே தொடங்கிவிட்டது.


எடப்பாடி பழனிசாமி

ஆட்சியை காப்பாற்ற சென்னை விரையும் எம்.எல்.ஏ.,க்கள்... அதிமுகவில் பரபரப்பு..!

தேர்தல் முடிவுகள் கூட பெரிய அளவில் சாதகமாக இருக்காது என்பதை வாக்கு பதிவு நிலவரமே காட்டுகிறது. இதனால், ஆளுங்கட்சியினர் கலக்கத்தில் இருக்கிறார்கள். எல்லோரும் ரிசல்டை எதிர்பார்த்து செ...


RS-2000

தலைக்கு ரூ.10,000... கொட்டித் தீர்க்கப்போகும் எடப்பாடியின் ’பணமழை’ திட்டம்..!

இந்த நான்கு இடைத்தேர்தலில் பணப்பட்டுவாடாவுக்கு அதிமுக தலைமை பயன்படுத்தப் போகிறது. அதுவும் ஒரு வாக்குக்கு 10 ஆயிரம் என்று சொல்கிறார்கள்.


செந்தில் பாலாஜி (கோப்புப்படம்)

செந்தில் பாலாஜிக்கு எதிராக மனு; சொந்த காசில் சூனியம் வைத்து கொண்ட பெண்!

தமிழகத்தில் விடுபட்ட அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம், சூலூர் ஆகிய நான்கு தொகுதி சட்டப்பேரவைகளுக்கு வருகிற மே மாதம் 19-ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது


பிரபாகரன் (கோப்புப்படம்)

ரூ.10 நாணயங்களால் அதிகாரிகளை தெறிக்க விட்ட சூலூர் சுயேட்சை வேட்பாளர்!

தமிழகத்தில் கடந்த 18-ம் தேதியன்று மக்களவை மற்றும் காலியாக இருந்த 18 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் நடைபெற்று முடிந்துள்ளது


ttv dhinakaran

4 தொகுதி இடைத்தேர்தல்... டி.டி.வி., அணி வேட்பாளர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!

அடுத்தம் மாதம் 19ம் தேதி நடைபெற உள்ள நான்கு தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை அமமுக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

2018 TopTamilNews. All rights reserved.