darbar
  • January
    25
    Saturday

தற்போதைய செய்திகள்

Main Area

edappadi palanisamy

எடப்பாடி பழனிசாமி

சாவி கொடுத்த எடப்பாடி... வாயில் அடித்த பாஜக..!

மத்திய அரசு சமீபத்தில்தான் தமிழக அரசுக்கு சிறந்த காவல் துறை விருதை அளித்தது. அதை அசிங்கப்படுத்துவதா? என்று அதிமுக தரப்பில் கோபம் கொப்பளித்து வருகிறார்கள்.எடப்பாடி பழனிசாமி

உள்ளாட்சித் தேர்தலுக்காக ஒன்று கூடிய அதிமுக கோஷ்டி... குதூகலத்தில் ரத்தத்தின் ரத்தங்கள்..!

உள்ளாட்சி தேர்தல் வருவதால் இணக்கமாக செயல்பட, இரண்டு தரப்புமே முடிவு செய்திருக்கிறது. இதனால், அ.தி.மு.க.,வினர் சந்தோஷப்பட்டுக் கொள்கிறார்கள்.எடப்பாடி பழனிசாமி

எடப்பாடியை சிக்க வைக்க குறி... பதற வைக்கும் பாஜகவின் பகீர் திட்டம்..!

சேலத்தில் தொடங்கி அருகே உள்ள விழுப்புரத்திலிருந்து அண்மையில் எடப்பாடி பயணம் மேற்கொண்ட அமெரிக்கா வரை இந்த விசாரணை போகிறது என்கிறார்கள்.


டி.டி.வி.தினகரன்

எடப்பாடி ஜெயிலுக்குப்போவார்... டி.டி.வி.,யிடம் சிறையில் சசிகலா சபதம்..!

துரோகிகள் விரைவில் சிறைக்குச் சென்றுவிடுவார்கள். இனிவரும் காலங்களில் நமக்குச் செய்த துரோகங்களுக்கு அவர்கள் நன்றாக அனுபவிப்பார்கள்.


EPS

இறங்குறிய... இல்லையா... கத்தியை காட்டி எடப்பாடி காரை வழிமறித்த இளைஞர்!

வேலூருக்கு வந்த முதலமைச்சர் பழனிசாமியின் காரை வழிமறித்து, கத்தியை காட்டி மிரட்டி அவரை காரை விட்டு இறங்கக்கூறிய இளைஞரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


எடப்பாடி பழனிசாமி

ஓ.பி.எஸ் சொல்றதெல்லாம் கேட்கணுமா..? எகத்தாளம் போடும் எடப்பாடி..!

சென்னையிலேயே இருந்தும் எந்த அமைச்சரும் ஓ.பன்னீரை வரவேற்க விமான நிலையத்துக்கு வரவில்லை. இதுவும் பன்னீரைப் புறக்கணிக்கும் படலத்தின் ஒரு பகுதியாகவே பார்க்கப்படுகிறது.


எடப்பாடி பழனிசாமி

எடப்பாடி மீது கடுங்கோபத்தில் பாஜக தலைவர்கள்... சட்டமன்றத்தேர்தலில் ஆப்பு..!

அரசியலில் பதவி இல்லை என்றால் காணாமல் போய் விடுவோம். அதனால் தற்போது இருக்கும் பதவியை கைப்பற்றிக் கொள்வோம் என அவர் நினைத்தாராம்.


எடப்பாடி பழனிசாமி

மு.க.ஸ்டாலினை விடுங்க... முதல்ல ஓ.பி.எஸை ஒழிக்கணும்... வெறிகொண்டு அலையும் எடப்பாடி..!

கட்சியின் அடி முதல் நுனி வரை தனது அக்மார்க் ஆதரவாளர்களுக்கு உள்ளாட்சிப் பதவிகள் கொடுக்கத் தயாராகிவிட்டார் எடப்பாடி பழனிசாமி.


எடப்பாடி பழனிசாமி

பொங்கலுக்கு குடும்பத்திற்கு ரூ. 3000... எடப்பாடி அதிரடி..!

தமிழக அரசு சார்பாக பொங்கல் பரிசாக ரேஷன் கடைகள் மூலம் 2000 ஆயிரமும், அதிமுக கட்சி சார்பாக 1000 ரூபாயும் வழங்க எடப்பாடி முடிவெடுத்துள்ளார்எடப்பாடி பழனிசாமி

வாக்காளர்கள் வீட்டில் கொட்டப்போகும் பணமழை... எடப்பாடி அதிரடி முடிவு..!

வறட்சி நிவாரணம், பொங்கல் பண்டிகை பணம் என்று மக்களை குளிப்பாட்டிவிட்டால் அது உள்ளாட்சி தேர்தலில் அதிமுக கூட்டணிக்கு சாதகமாக இருக்கும் என்று அக்கட்சி தலைமை முடிவெடுத்துள்ளது.ரஜினிகாந்த்

'தலைவர் டூ முதல்வர்...' ரஜினிக்கு எதிராக எடப்பாடி போடும் தப்புக்கணக்கு..!

அ.தி.மு.க.வின் கணக்கு ஏமாற்றத்தில் தான் முடியும் என்பது ரஜினி கட்சி துவக்கிய பின் தெரியவரும் என ரஜினி மக்கள் மன்ற நிர்வாகி சோலைராஜா சவால் விட்டுள்ளார்.


எடப்பாடி பழனிசாமி

பாமக- தேமுதிக கட்சிகளால் பணத்தை இழக்கப்போகும் அதிமுக நிர்வாகிகள்... குழப்பத்தில் குமுறல்..!

2வது முறையாக பணம் கட்டி, அந்த வார்டு கூட்டணிக்கு ஒதுக்கப்பட்டால், பணம் திரும்பவும் கிடைக்காது.


  முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி

யார் காலையோ பிடித்து முதல்வர் பதவியில் அமர்ந்த உங்களுக்கு எந்த அருகதையும் இல்லை : சிவாஜி சமூகநலப்பேரவை கண்டனம்!

யாரும் கட்சி ஆரம்பிக்கலாம் தவறில்லை. ஆனால் மற்றவர்களைக் குறை சொல்லி பேசுவதுதான் தவறாக இருக்கிறது. எடப்பாடி பழனிசாமி

எடப்பாடியை ஒத்தைக்கு ஒத்தை அழைக்கும் ஓ.பி.எஸ்... அதிமுகவில் யார் வெயிட்டுனு பார்ப்போமா..?

இந்தக் கணக்குப்படி பார்த்தால் ஓ.பி.எஸ் அதிமுகவை முழுமையாக கைப்பற்றி பொதுச்செயலாளராகி விடுவார் என்கிறார்கள்.


எடப்பாடி பழனிசாமி

கிள்ளிக் கொடுத்த எடப்பாடி... உள்ளாட்சி தேர்தலில் இருக்கு உள்குத்து..!

தீபாவளி பண்டிகை வெகுமதியே இப்போது வழங்கி இருக்கிறார்கள் என ஆதங்கமாக சொல்லிட்டு போயிருக்கிறார்கள். பிறகு அம்மா இல்லாத அதிமுக இனி அம்போ தான் எனக் கிளம்பி இருக்கிறார்கள்.

2018 TopTamilNews. All rights reserved.