லடாக்கில் நிலநடுக்கம் : அச்சத்தில் மக்கள்!

 

லடாக்கில் நிலநடுக்கம் : அச்சத்தில் மக்கள்!

ஜம்மு காஷ்மீர் லடாக் பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

லடாக்கில் நிலநடுக்கம் : அச்சத்தில் மக்கள்!

லடாக்கில் உள்ள லே நகரின் கிழக்குப்பகுதியில் இன்று அதிகாலை லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 5.1 ஆக பதிவானது. இதனால் மக்கள் அதிர்ச்சியடைந்தனர் .

லடாக்கில் நிலநடுக்கம் : அச்சத்தில் மக்கள்!

இருப்பினும் இந்த நிலநடுக்கத்தால் சேதம் ஏதும் நிகழவில்லை. கடந்த வாரமும் இதேபோல் லடாக்கில் லேசான நிலநடுக்கம் உணரப்பட்டது.தொடர் நிலநடுக்கத்தால் அப்பகுதி மக்கள் பீதியில் உள்ளனர்.