அனைவருக்குமே இ-பாஸ் என்றால் எதற்கு இ-பாஸ் நடைமுறை? திமுக முன்னாள் அமைச்சர் பொன்முடி கேள்வி!

அனைவருக்குமே இ-பாஸ் என்றால் எதற்கு இ-பாஸ் நடைமுறை? திமுக முன்னாள் அமைச்சர் பொன்முடி கேள்வி!

வரும் 17 ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கும் அனைவருக்கும் தங்குதடையின்றி இ-பாஸ் அனுமதி கிடைக்கும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.

அனைவருக்குமே இ-பாஸ் என்றால் எதற்கு இ-பாஸ் நடைமுறை? திமுக முன்னாள் அமைச்சர் பொன்முடி கேள்வி!

ஆதார் அல்லது ரேஷன் அட்டை நகலுடன் விண்ணப்பித்தால் இ-பாஸ் தாமதமின்றி வழங்கப்படும் என்றும் பொதுமக்கள் நலன் கருதி எடுக்கப்பட்டுள்ள இந்த முடிவை அனைவரும் பொறுப்புடன் பயன்படுத்தி, தேவையற்ற பயணங்களைத் தவிர்க்கவும், தவிர்க்க இயலாத பயணங்களுக்கு மட்டுமே இ-பாஸ் விண்ணப்பம் செய்து, இ-பாஸ்  பெற்று பயணிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என்று  வலியுறுத்தியுள்ளது.

அனைவருக்குமே இ-பாஸ் என்றால் எதற்கு இ-பாஸ் நடைமுறை? திமுக முன்னாள் அமைச்சர் பொன்முடி கேள்வி!

இந்நிலையில் திமுக முன்னாள் அமைச்சர் பொன்முடிதனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், “மக்கள் விழிப்புணர்வுடன் தான் இருக்கிறார்கள். தேவையற்ற பயணங்களை மக்கள் செய்வது கிடையாது.

அனைவருக்குமே இ-பாஸ் என்றால் எதற்கு இ-பாஸ் நடைமுறை? திமுக முன்னாள் அமைச்சர் பொன்முடி கேள்வி!

அனைவருக்குமே இ-பாஸ் என்பதற்கு எதற்கு இ-பாஸ் நடைமுறையை வைத்துள்ளார்கள்? கொரோனாவை கட்டுப்படுத்தும் நோக்கம் உண்மையில் இருந்தால் மதுக்கடையை மூடுங்கள். அதற்கு பதிலாக இ- பாஸ் நடைமுறையை முன்வைத்து மக்களை துன்புறுத்துகிறார்கள். இ-பாஸ் நடைமுறையை ரத்து செய்ய வேண்டும்” என்றார்.