யூ டியூபர் சாட்டை துரைமுருகன் கைது!

 

யூ டியூபர் சாட்டை துரைமுருகன் கைது!

திருச்சி கே.கே நகரில் கார் உதிரிபாகன நிறுவனத்தில் புகுந்து மிரட்டிதாக சாட்டை துரைமுருகன் உள்ளிட்ட 4பேர் கைது செய்யப்பட்டனர்

யூ டியூபர் சாட்டை துரைமுருகன் கைது!

நாம் தமிழர் கட்சியின் மாநில இளைஞர் அணியை சேர்ந்த சாட்டை முருகன் என்கிற துரைமுருகன் யூடியூபை நடத்திவருகிறார். கார் நிறுவன ஊழியரை மிரட்டிய புகாரில் யூ டியூப் பதிவர் துரைமுருகன் கைது செய்யப்பட்டுள்ளார். அவருடன் வினோத், சரவணன், சந்தோஷ் ஆகிய மூன்று பேர் கைதுசெய்யப்பட்டுள்ள நிலையில், தலைமறைவாக உள்ள 7 பேரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.