Home க்ரைம் "குடிச்சிட்டு வந்து தூங்க விட மாட்டறியே?" -கணவனால் காண்டான மனைவிக்கு என்னாச்சி தெரியுமா ?

“குடிச்சிட்டு வந்து தூங்க விட மாட்டறியே?” -கணவனால் காண்டான மனைவிக்கு என்னாச்சி தெரியுமா ?

ஒரு கணவனின் குடிப்பழக்கத்தை கண்டித்த மனைவியை அந்த கணவன் அடித்து கொன்ற பயங்கர சம்பவம நடந்துள்ளது

Bihar woman murder


உத்தரபிரதேசத்தின் பிரயாக்ராஜில் டிரான்ஸ்-யமுனா பகுதியில் உள்ள கவுந்தியாரா பகுதியில் உள்ள நச்னா கிராமத்தில் மிஸ்ரா என்பவர் தன்னுடைய மனைவி நீலுவுடன் வசித்து வந்தார் .இந்த தம்பதிகளுக்கு 11 வயதில் ஒரு மகள் இருக்கிறார் .
இந்நிலையில் அந்த மிஸ்ரா தினமும் குடித்து விட்டு வீட்டுக்கு வருவார் .பின்னர் கத்தி கூச்சல் போட்டு வீட்டி லிருக்கும் மனைவியை தூங்க விடாமல் டார்ச்சர் செய்வார் .அந்த மிஸராவின் குடிப்பழக்கத்தால் அக்கம் பக்கத்தினரும் தூங்க முடியாமல் அவதிப்பட்டு ,இதை பற்றி அவரின் மனைவியிடம் புகார் கூறினர் .அதை கேட்டு கோபமடைந்த அந்த மனைவி அதை பற்றி அந்த கணவனிடம் கேட்டு குடிக்காமல் வந்தால் தான் வீட்டுக்குள் சேர்ப்பேன் என்று கூறினார் .அதனால் அந்த மிஸ்ரா அந்த மனைவியை அந்த வீட்டிலிருந்த ஒரு கட்டையை எடுத்து தாக்கினார் .இந்த தாக்குதலில் அந்த மனைவி ரத்த வெள்ளத்தில் மிதந்து இறந்து போனார் .அதன் பிறகு அந்த மிஸ்ரா அவரின் 11 வயதான மகளை ஒரு ரூமில் போட்டு பூட்டினார் .பிறகு அந்த 11 வயதான பெண் அந்த ரூமிலிருந்து தப்பி வந்து அவரின் உறவினர் ஒருவரிடம் வீட்டில் நடந்த சம்பவத்தை பற்றி கூறினார் .பின்னர் அவர் வீட்டில் வந்து பார்த்த போது அந்த நீலு இறந்து கிடப்பதை கண்டு போலீசுக்கு தகவல் சொன்னார் .பொலிஸார் சம்பவ இடத்திற்கு வந்து அந்த நீலுவின் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர் .பின்னர் அவரை கொன்ற மிஸ்ராவை கைது செய்து விசாரித்து வருகின்றனர்

"குடிச்சிட்டு வந்து தூங்க விட மாட்டறியே?" -கணவனால் காண்டான மனைவிக்கு என்னாச்சி தெரியுமா ?

மாவட்ட செய்திகள்

சமீபத்திய செய்திகள்

“நான் நினைச்சிருந்தா அன்னைக்கே முடிச்சிவிட்டுருப்பேன்” – திமுகவை எச்சரிக்கும் எடப்பாடி!

உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு திருப்பத்தூரில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் மற்றும் அதிமுக நிர்வாகிகளுக்கான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் முன்னாள் முதலமைச்சரும் இந்நாள் எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுகவின்...

குளிர்பானம் குடித்த கரூர் சிறுமிக்கு உடல்நலம் பாதிப்பு

குளிர்பானம் அருந்தும் சிறுவர், சிறுமிகள் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. சென்னை வேளச்சேரியில் சிறுமி பத்துரூபாய் குளிர்பானம் அருந்தி உடல் முழுவதும் நீல நிறமாக மாறி...

ஈரோடு மாவட்டத்தில் 27 உள்ளாட்சி பதவிகளுக்கு 106 பேர் வேட்புமனு தாக்கல்!

ஈரோடு ஈரோடு மாவட்டத்தில் 27 உள்ளாட்சி காலி பதவிகளுக்கு 106 பேர் வேட்பு மனுத்தாக்கல் செய்துள்ளனர். இதனை தொடர்ந்து, இன்று வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை தொடங்கியது.ஈரோடு...

“10 நாட்களில் இவ்வளவு கொலைகளா?; தனி கவனம் செலுத்துங்கள் ஸ்டாலின்” – ஓபிஎஸ் எச்சரிக்கை!

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''ஒரு மாநிலத்தில்‌ பொருளாதார வளர்ச்சி ஏற்பட வேண்டுமெனில்‌, அங்கு அமைதியான சூழ்நிலை நிலவ வேண்டும்‌. மாறாக, சட்டம்‌- ஒழுங்குப்‌ பிரச்சினைகளால்‌ பொது அமைதிக்குக்...
TopTamilNews