தெற்கு ஃபுளோரிடா காவல்துறையின் ‘ஸ்வாட் டீம்’ 10 பேர் பணி விலகல்

 

தெற்கு ஃபுளோரிடா காவல்துறையின் ‘ஸ்வாட் டீம்’ 10 பேர் பணி விலகல்

ஃபுளோரிடா: தெற்கு ஃபுளோரிடா காவல்துறையின் ‘ஸ்வாட் டீம்’ 10 பேர் பணியில் இருந்து ராஜினாமா செய்துள்ளனர்.

பாதுகாப்பு குறைபாடுகள் காரணமாக தெற்கு ஃபுளோரிடா காவல்துறையின் ‘ஸ்வாட் டீம்’ 10 பேர் பணியில் இருந்து ராஜினாமா செய்துள்ளனர். அதாவது கறுப்பினத்தவர்கள் நடத்திய போராட்டத்தில் பங்கேற்ற ஸ்வாட் அணியினருக்கு குறைந்த ஆயுதம் மற்றும் உபகரணங்கள் கொடுக்கப்பட்டதாக புகார் எழுந்துள்ளது.

அதன்படி எட்டு அதிகாரிகளும், இரண்டு சார்ஜென்ட்களும் ஹாலண்டேல் கடற்கரை காவல் துறையி ஸ்வாட் டீமில் இருந்து ராஜினாமா செய்துள்ளனர். காவல்துறை தலைவர் சோனியா குயினோன்ஸ் ஸ்வாட் டீமில் இருந்து மெமோவைப் பெற்றதாக நகர மேலாளர் கிரெக் சாவரியா அறிக்கையில் தெரிவித்துள்ளார்.