ஏ.சி அறையில் படுத்து தூங்குகிறீர்களா? ‘ஆபத்துங்கோ…’

 

ஏ.சி அறையில் படுத்து தூங்குகிறீர்களா? ‘ஆபத்துங்கோ…’


ஏ.சி அறையில் படுத்து தூங்கினாலும் சரி! அல்லது சிறிய அறையில் இயற்கை காற்றே வராமல் தூங்கினாலும் சரி. சீறு நீரகக் கோளாறு மற்றும் முதுகு வலி, மூட்டு வலியால் அவதிப்படுவீர்கள் என்று எச்சரிக்கிறது ஆய்வறிக்கைகள்
இயற்கை காற்று வர வாய்ப்பில்லாத அறைக்குள் சுமார் மூன்று அல்லது மூன்றரை மணி நேரம்தான் ஆக்சிஜன் இருக்குமாம். இதனால் நுரை ஈரலால்

ஏ.சி அறையில் படுத்து தூங்குகிறீர்களா? ‘ஆபத்துங்கோ…’

பிராண வாயுவின் அளவை சரியாக வைக்க முடியாது.இந்த நிலையில் சிறுநீரகமானது அந்த வேலையைச் செய்ய ஆரம்பிக்கும். அது நம் உடலில் தண்ணீரில் உள்ள ஆக்சிஜனை எடுத்து உடலுக்கு கொடுக்கும். இந்த சமயத்தில் வழக்கமாக சிறுநீரகம் செய்யும் வேலையான ரத்தத்தை சுத்தப்படுத்தும் வேலையை நிறுத்தி விடுகிறது.

ஏ.சி அறையில் படுத்து தூங்குகிறீர்களா? ‘ஆபத்துங்கோ…’


நம் உடலில் உள்ள தண்ணீரில் இருக்கும் ஆக்சிஜன் குறைந்தவுடன் அந்தக் கழிவு நீர் வெளியேற சிறுநீர் கழிக்கும் உணர்வு ஏற்படுகிறது.மேலும் புதிய ஆக்சிஜன் நிறைந்த தண்ணீர் தேவைப்படுவதால் தாகம் ஏற்படுகிறது. இதனால் சிறு நீரகத்தின் பணி அதிகரிக்கிறது இந்த சமயத்தில் சிறுநீரகத்தில் அழுக்குகள் தேங்குவதோடு, ரத்தத்தில் யூரிக் அமிலமும் அதிகரிக்கிறது

ஏ.சி அறையில் படுத்து தூங்குகிறீர்களா? ‘ஆபத்துங்கோ…’


இது போன்ற காரணங்களால் சிறுநீரகக் கோளாறும், மூட்டு வலிகளும் ஏற்படுகின்றன. எனவே நீங்கள் படுத்து தூங்கும்போது இயற்கையான காற்றை சுவாசிக்கும்படி படுத்து தூங்குங்கள்.ஜாக்கிரதை – இர.சுபாஸ் சந்திர போஸ்.