80 ஆண்டுகளானாலும் திமுக ஆட்சிக்கு வராது – அமைச்சர் ஜெயக்குமார் பதிலடி!

 

80 ஆண்டுகளானாலும் திமுக ஆட்சிக்கு வராது – அமைச்சர் ஜெயக்குமார் பதிலடி!

8 மாதங்களில் திமுக ஆட்சிக்கு வரும் என்று ஸ்டாலின் கூறியதற்கு அமைச்சர் ஜெயக்குமார் பதிலடி கொடுத்துள்ளார்.

80 ஆண்டுகளானாலும் திமுக ஆட்சிக்கு வராது – அமைச்சர் ஜெயக்குமார் பதிலடி!

சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்று திமுகவின் பொதுக்குழு கூட்டத்தில் நிர்வாகிகள் மத்தியில் பேசிய முக ஸ்டாலின், இன்னும் 8 மாதத்தில் திமுக ஆளுங்கட்சியாக மாறும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

80 ஆண்டுகளானாலும் திமுக ஆட்சிக்கு வராது – அமைச்சர் ஜெயக்குமார் பதிலடி!

இந்நிலையில் இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார், ” 80 மாதங்கள் அல்ல எண்பது ஆண்டுகளானாலும் திமுக ஆட்சிக்கு வராது ” என்று கூறியுள்ளார். முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் உதயகுமார், எத்தனை ஆண்டுகளானாலும் திமுக ஆட்சிக்கு வரமுடியாது என்று தெரிவித்தது கவனிக்கத்தக்கது.