‘பிரமாண்டமாக நடைபெறும் திருச்சி திமுக மாநாடு’ : புகைப்படங்கள் இதோ!!

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில் திமுக உள்ளிட்ட தமிழக அரசியல் கட்சிகள் தேர்தல் கூட்டணி, தொகுதி பங்கீடு, தேர்தல் பரப்புரை என வேகம் காட்டி வருகின்றன. இந்த சூழலில் திமுக சார்பில் தொலைநோக்குப் பார்வை கொண்ட – தமிழகத்தின் அடுத்த 10 ஆண்டுகளுக்கான செயல்திட்டங்கள் இன்று திருச்சி திமுக மாநாட்டில் மு.க.ஸ்டாலின் அறிவிக்கிறார். “விடியலுக்கான முழக்கம்” என்று பெயரிடப்பட்டுள்ள இந்த பொதுக்கூட்டத்தில் மாலை 6.30மணிக்கு அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் உரையாற்றுகிறார்.

‘பிரமாண்டமாக நடைபெறும் திருச்சி திமுக மாநாடு’  : புகைப்படங்கள்  இதோ!!

முன்னதாக தனிவிமானத்தில் திருச்சி வந்த ஸ்டாலின் விடியலுக்கான முழக்கம் என்ற சிறப்பு பொதுக்கூட்டத்தின் தொடக்க நிகழ்ச்சியாக 90 அடி உயர கொடிக்கம்பத்தில் கட்சிக் கொடியை ஏற்றினார். இந்நிலையில் திருச்சியில் நடைபெறவிருக்கும் சிறப்புப் பொதுக்கூட்டத்தின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளன. அதில் சில இதோ உங்கள் பார்வைக்கு…

‘பிரமாண்டமாக நடைபெறும் திருச்சி திமுக மாநாடு’  : புகைப்படங்கள்  இதோ!!
source : twitter