திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதிக்கு கொரோனா தொற்று உறுதி!

 

திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதிக்கு கொரோனா தொற்று உறுதி!

திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதிக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதிக்கு கொரோனா தொற்று உறுதி!

தி.மு.க. அமைப்புச் செயலாளராகவும், நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருப்பவர் ஆர்.எஸ்.பாரதி (வயது 73). நாடாளுமன்ற கூட்டத்தொடரில் கலந்து கொள்ள எம்பிகளுக்கு கொரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் ஆர்.எஸ்.பாரதி தொற்று இல்லை என்பது தெரியவந்தது. இதைத் தொடரில் கூட்டத்தொடரில் கலந்து கொண்ட அவர் கடந்த 19 ஆம் தேதி சென்னை திரும்பினார் .

திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதிக்கு கொரோனா தொற்று உறுதி!

இந்நிலையில் திடீர் உடல்நலக்குறைவால் மீண்டும் ஆர்.எஸ்.பாரதிக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் அவருக்குத் தொற்று இருப்பது உறுதியானது. இதன் காரணமாக அவர் ஆதம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.