ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தை முன்மொழிந்தார் திமுக எம்எல்ஏ உதயசூரியன்

 

ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தை முன்மொழிந்தார் திமுக எம்எல்ஏ உதயசூரியன்

சட்டமன்றத்தில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தை முன்மொழிந்தார் திமுக உறுப்பினர் உதயசூரியன்.

ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தை முன்மொழிந்தார் திமுக எம்எல்ஏ உதயசூரியன்

சட்டப்பேரவை கூட்டத்தொடரின் 2வது நாள் அலுவல்கள் தொடங்கியது. தமிழ்நாடு நிதிநிலை நிர்வாகத்தில் பொறுப்புடைமை திருத்த சட்ட முன்வடிவை பேரவையில் தாக்கல் செய்கிறார் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன். முன்னதாக தமிழ்நாடு சட்டமன்றத்தில் நடிகர் விவேக், எழுத்தாளர் கி.ரா, சுதந்திர போராட்ட வீரர் துளசி அய்யா வாண்டையார், இந்திய நிர்ணய சபை உறுப்பினர் காளியண்ணன், அண்ணா பல்கலை முன்னாள் துணைவேந்தர் ஆனந்த கிருஷ்ணன் ஆகியோர் மறைவிற்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தை முன்மொழிந்தார் திமுக எம்எல்ஏ உதயசூரியன்

மறைந்த நடிகர் விவேக்கிற்கு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட இரங்கல் தீர்மானத்தில் தன் நடிப்பாற்றலால் நகைச்சுவை மட்டுமல்லாது விழிப்புணர்வையும் ஏற்படுத்தியவர், அவரின் இழப்பு திரையுலகிற்கும், ரசிகர்களுக்கும் மிகப்பெரிய இழப்பு என்று சபாநாயகர் அப்பாவு கூறினார்.