திமுக எம்எல்ஏ சேகர் பாபு மருத்துவமனையில் அனுமதி!

 

திமுக எம்எல்ஏ சேகர் பாபு மருத்துவமனையில் அனுமதி!

திமுக எம்எல்ஏ சேகர் பாபு உடல்நல குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

திமுக எம்எல்ஏ சேகர் பாபு மருத்துவமனையில் அனுமதி!

சென்னை துறைமுகம் தொகுதி திமுக எம்எல்ஏ சேகர்பாபு. களப்பணிக்கு பெயர் போன இவர் தனது தொகுதி மக்கள் மட்டுமல்லாது பலருக்கும் பரிட்சியமானவர். திமுக தலைவர் ஸ்டாலின் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் பம்பரமாக சுழன்று கொண்டிருப்பார்.

திமுக எம்எல்ஏ சேகர் பாபு மருத்துவமனையில் அனுமதி!

இந்நிலையில் எம்எல்ஏ சேகர் பாபு காய்ச்சல் காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு பிசிஆர் பரிசோதனை செய்துள்ளதாகவும் முடிவுக்காக காத்திருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. தேர்தல் நெருங்கி வரும் சூழலில் திமுக எம்எல்ஏ சேகர் பாபு விரைவில் குணமடைந்து வீடு திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.