Home அரசியல் துணை சபாநாயகர் பதவியை பட்டியலினத்தவருக்கு வழங்கும் திமுக! யாருக்கு எந்த துறை?

துணை சபாநாயகர் பதவியை பட்டியலினத்தவருக்கு வழங்கும் திமுக! யாருக்கு எந்த துறை?

தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 6ஆம் தேதி தேர்தல் நடந்துமுடிந்தது. தேர்தலுக்கு முந்தைய மற்றும் பிந்தைய கருத்துகணிப்புகள் சொல்லிவைத்தாற் போல ஸ்டாலின் தலைமையிலான திமுக கூட்டணியே ஆட்சியை கைப்பற்றியது. ஆட்சி அமைப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் திமுக தீவிரமாக செய்துவருகிறது.

துணை சபாநாயகர் பதவியை பட்டியலினத்தவருக்கு வழங்கும் திமுக! யாருக்கு எந்த துறை?
Udhayanidhi Stalin: உதயநிதி ஸ்டாலின் போட்டியிடும் தொகுதி எது? - which constituency will udhayanidhi stalin contest in the 2021 elections | Samayam Tamil

இந்நிலையில் சட்டப்பேரவை துணை சபாநாயகர் பதவியை பட்டியலினத்தை சேர்ந்த எம்.எல்.ஏ ஒருவருக்கு வழங்க திமுக திட்டம் என தகவல் வெளியாகியுள்ளது. திருவிக நகர், எழும்பூர், மானாமதுரை, ராசிபுரம் ஆகிய இடங்களிலேயே பட்டியலினத்தை சேர்ந்த எம்.எல்.ஏக்கள் போட்டியிட்டு வெற்றிப்பெற்றனர். திமுகவில் யாருக்கு எந்த துறை ஒதுக்கப்படவுள்ளது என்பது குறித்த உத்தேச பட்டியல் சமூக வலைதளங்களில் உலாவருகிறது.

முதலமைச்சர் – மு.க.ஸ்டாலின்

 1. நிதியமைச்சர் – துரைமுருகன்
 2. பொதுப்பணிதுறை – K.N.நேரு
 3. பள்ளிக்கல்வி துறை – பொன்முடி
 4. மின்சாரம் மற்றும் ஆயத்தீர்வை – ஐ.பெரியசாமி
 5. நெடுஞ்சாலை மற்றும் வருவாய்த்துறை – எ.வ.வேலு
 6. தாெழில்துறையமைச்சர் – P.T.V.தியாகராஜன்
 7. திட்டங்கள் செயலாக்கத்துறை – மா.சுப்ரமணியன்
 8. பொதுபோக்குவரத்துத்துறை – அன்பில் மகேஷ்
 9. உள்ளாட்சித்துறை – V.செந்தில் பாலாஜி.
 10. கூட்டுறவுத்துறை -KKSSR .ராமசந்திரன்
 11. உயர்கல்வித்துறையமைச்சர் – தங்கம் தென்னரசு
 12. சுற்றுச்சூழல் மற்றும் தமிழ் வளர்ச்சித்துறை – MRK.பன்னீர்செல்வம்
 13. வேளான்துறை – ஈரோடு முத்துச்சாமி
 14. பால்வளம் மற்றும் கால்நடைத்துறை – ராஜகண்ணப்பன்
 15. மக்கள் நல்வாழ்வுத்துறை – டி.ஆர்.பி.ராஜா
 16. மீன்வளத்துறை – பி.கே.சேகர்பாபு
 17. வீட்டுவசதி வாரியத்துறை – சக்கரபாணி
 18. பிற்படுத்தப்பட்டார் மற்றும் சிறுபான்மைதுறை – கீதாஜீவன்
 19. வனத்துறை – வெள்ளகோவில் சாமிநாதன்
 20. இந்துசமய அறநிலைத்துறை – அனிதா ராதாகிருஷ்ணன்
 21. கைத்தறி மற்றும் துணிநூல் துறை – கே.ஆர்.பெரியகருப்பன்
 22. சமூக நலன் மற்றும் சத்துணவுத்துறை – ரகுபதி
 23. வணிகவரி மற்றும் பதிவுத்துறை துறை – அன்பரசன்
 24. ஆதிதிராவிடர் நலத்துறை – என்.கயல்விழி
 25. கதர் மற்றும் கிராம தொழில் வாரியத்துறை – நாசர்
 26. சட்டம் , நீதிமன்றங்கள் மற்றும் சிறைத்துறை – ஐ.பரந்தாமன்
 27. செய்தி மற்றும் விளம்பரத்துறை – காந்தி
 28. சுற்றுலாத்துறை – என்.ராமகிருஷ்ணன்
 29. தமிழ் ஆட்சிமொழித்துறை – பெ.மூர்த்தி
 30. உணவுத்துறை – அன்பழகன்

துணை சபாநாயகர் பதவியை பட்டியலினத்தவருக்கு வழங்கும் திமுக! யாருக்கு எந்த துறை?
-Advertisement-

மாவட்ட செய்திகள்

-Advertisement-

சமீபத்திய செய்திகள்

நாளை இவர்களுக்கு மட்டும் முழு ஊரடங்கிலிருந்து விலக்கு!

தமிழக முதல்வராக பதவியேற்ற மு.க.ஸ்டாலின் போட்ட முதல் கையெழுத்து கொரோனா நிவாரண நிதிக்கு தான். அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ரூ.2,000 இரண்டு தவணையாக வழங்கப்படுமென அறிவித்தார். அதில், முதல் தவணையை...

எனது செயல்பாட்டின் அடிப்படையில் என்னை மதிப்பீடு செய்யுங்கள்! நிதியமைச்சர் பி.டி.ஆர். தியாகராஜன்

தமிழ்நாட்டின் நிதியமைச்சராக பொறுப்பேற்றபின் தன்னை தயாள குணம் கொண்ட வகையில் வாழ்த்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர். தியாகராஜன் நன்றி தெரிவித்துள்ளார்.

“90நாட்களில் 5 கோடி தடுப்பூசிகள் வேண்டும்” உலகளாவிய டெண்டர் கோரியது தமிழக அரசு!

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தாக்கம் அதிகரித்து வருகிறது. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. 18 வயதிலிருந்து 45...

முதல்வரின் கொரோனா நிவாரண நிதிக்கு நடிகர் சிவகார்த்திகேயன் ₹25 லட்சம்

தமிழகத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்திவரும் கொரோனா வைரஸ் இரண்டாம் அலையால், அரசு பெரும் நிதி நெருக்கடியை சந்தித்து வருகிறது.
- Advertisment -
TopTamilNews