தேவர் சிலைக்கு திமுக நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை

 

தேவர் சிலைக்கு திமுக நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை

திருச்சி

பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் குருபூஜை விழாவையொட்டி, திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் உள்ள அவரது சிலைக்கு, திமுக சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் திமுக நிர்வாகிகள் கே.என்.அருண்நேரு, வைரமணி, முன்னாள் எம்எல்ஏ அன்பில் பெரியசாமி உள்ளிட்ட ஏராளமான கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டு மரியாதை செலுத்தினர்.