முன்னாள் திமுக எம்.எல்.ஏ உயிரிழப்பு!

 

முன்னாள் திமுக எம்.எல்.ஏ உயிரிழப்பு!

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் முன்னாள் திமுக சட்டமன்ற உறுப்பினர் எஸ்.கே. வெங்கடேசன் உடல் நலக்குறைவால் உயிரிழந்தார்.

முன்னாள் திமுக எம்.எல்.ஏ உயிரிழப்பு!

மதுராந்தகம் முன்னாள் திமுக சட்டமன்ற உறுப்பினர் எஸ்.கே. வெங்கடேசன் உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.கே. வெங்கடேசன் கடந்த 4 மாதங்களாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில், இவர் இன்று காலமானார். இவர் கடந்த 1996 முதல் 2001 வரை சட்டமன்ற திமுக சட்டமன்ற உறுப்பினராக பதவி வகித்தார்