திமுக சட்டத்துறை தலைவராக ஆர். விடுதலை நியமனம்

 

திமுக சட்டத்துறை தலைவராக ஆர். விடுதலை நியமனம்

திமுக சட்டத்திட்ட விதி :18, 19-ன்படி திமுக சட்டத்துறைத் தலைவராக மூத்த வழக்கறிஞர் ஆர். விடுதலை, எம்.ஏ. எம்.எல்., நியமிக்கப்பட்டுள்ளார்.

Image

இதுகுறித்து பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், திமுக சட்டமன்ற தலைவர் ஆர். சண்முக சுந்தரம் தன்னை அப்பொறுப்பிலிருந்து விடுவித்து கொண்டதால், திமுக சட்டதிட்ட விதி: 18, 19-ன்படி கழக சட்டத்துறைத் தலைவராக மூத்த வழக்கறிஞர் ஆர். விடுதலை, எம்.ஏ. எம்.எல்., நியமிக்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.