32 பேரையும் விடுதலை செய்ததற்கு எதிர்ப்பு: தஞ்சையில் கண்டன ஆர்ப்பாட்டம்

திட்டமிட்டு பாபர் மசூதியை இடிக்கவில்லை என்ற காரணத்தை கூறி, பாபர் மசூதி இடிக்கப்பட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் 32 பேரையும் நீதிமன்றம் விடுதலை செய்தது.

32 பேரையும் விடுதலை செய்ததற்கு எதிர்ப்பு: தஞ்சையில் கண்டன ஆர்ப்பாட்டம்
32 பேரையும் விடுதலை செய்ததற்கு எதிர்ப்பு: தஞ்சையில் கண்டன ஆர்ப்பாட்டம்

அத்தனை பேரும் விடுதலை ஆனதை கண்டித்து தஞ்சையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தஞ்சை தொடர்வண்டி நிலையம் முன்பு எஸ்டிபிஐ கட்சியினர் இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஏராளமானவர்கள் கலந்து கொண்டு விடுதலைக்கு எதிரான முழக்கங்கள் செய்தனர்.

32 பேரையும் விடுதலை செய்ததற்கு எதிர்ப்பு: தஞ்சையில் கண்டன ஆர்ப்பாட்டம்

பாபர் மசூதி இடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் குற்றவாளிகள் என நிரூபிக்க போதுமான ஆதாரங்கள் இல்லை என நீதிமன்றம் அறிவித்து அவர்களை விடுதலை செய்ததற்கு எதிரான முழக்கங்களை எழுப்பினர்.