பொட்டில கை வெச்சாங்களா இல்லியா? இயக்குநர் நவீன்

 

பொட்டில கை வெச்சாங்களா இல்லியா? இயக்குநர் நவீன்

தமிழ்நாடு, அசாம், மேற்கு வங்கம், புதுச்சேரி மற்றும் கேரளா ஆகிய 5 மாநிலங்களுக்கான சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை நாளை நடைபெற உள்ளது. தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்பும், பிந்தைய கருத்துக்கணிக்கும், திமுகவே வெற்றி பெற்று ஆட்சியமைக்கும் என தெரி

பொட்டில கை வெச்சாங்களா இல்லியா? இயக்குநர் நவீன்

வித்தன. இதனிடையே நாளை காலை 8 தொடங்கும் வாக்கு எண்ணிக்கை இரவுக்குள் முடிவடைந்து நள்ளிரவில் முடிவுகள் அறிவிக்கப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் திரைப்பட இயக்குநர் நவீன் தனது ட்விட்டர் பதிவில், “நாளைக்கு நாம தெரிஞ்சிக்க போறது யாரு ஜெயிச்சாங்கறது இல்ல. பொட்டில கை வெச்சாங்களா இல்லியாங்கறதுதான். TNEleactionResult” எனக் குறிப்பிட்டுள்ளார்.