பெரம்பலூர் அருகே ‘டைனோசர் முட்டைகள்’ கண்டெடுப்பு: வியக்கவைக்கும் சம்பவம்!

பெரம்பலூர் அருகே ‘டைனோசர் முட்டைகள்’ கண்டெடுப்பு: வியக்கவைக்கும் சம்பவம்!

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் கிராமத்தில் டைனோசர் முட்டைகள் முட்டைகள் கண்டெடுக்கப்பட்டிருப்பது வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

பெரம்பலூர் அருகே ‘டைனோசர் முட்டைகள்’ கண்டெடுப்பு: வியக்கவைக்கும் சம்பவம்!

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அரசு பள்ளிக்கு அருகே இருக்கும் ஏரி ஒன்றில் தற்போது குடிமராமத்து பணிகள் நடைபெற்று வருகிறது. குடிமராமத்து பணிக்காக ஊழியர்கள் ஏரியை தோண்டிய போது அதில் இருந்து குடிமராமத்து டைனோசர் முட்டைகள் கிடைக்கப்பெற்றுள்ளது. அதே போல, கடல் வாழ் உயிரினங்களின் படிமங்களும் கிடைக்கப்பெற்றுள்ளது. பல ஆயிரம் வருடங்களுக்கு முன்பு வாழ்ந்த டைனோசர் முட்டைகள் கண்டெடுக்கப்பட்டது, அப்பகுதி மக்களை வியப்பில் ஆழ்த்தியிருக்கிறது.

பெரம்பலூர் அருகே ‘டைனோசர் முட்டைகள்’ கண்டெடுப்பு: வியக்கவைக்கும் சம்பவம்!

ஏற்கனவே சாத்தனூரில் பல ஆயிரம் ஆண்டுகள் பழமையான கல்மரம் ஒன்று கண்டெடுக்கப்பட்டது. அதன் சுற்று வட்டார பகுதிகளிலும் பல கல் மரங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாம். இதன் மூலமாக, அந்த பகுதி முந்தைய காலத்தில் கடலாக இருந்து இருக்கலாம் என தொல்லியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், அந்த டைனோசர் முட்டைகள் மாமிச கார்னோட்டாரஸ் மற்றும் சைவ சவுரபோட் முட்டைகளாக இருக்கலாம் என்றும் கூறியுள்ளனர்.