காங். பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவுக்கு கொரோனோ!

 

காங். பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவுக்கு கொரோனோ!

தமிழக மேலிடப் பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவிற்கு கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

காங். பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவுக்கு கொரோனோ!

கடந்த இரு தினங்களுக்கு முன்னர் சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலினை தினேஷ் குண்டுராவ் சந்தித்த நிலையில் அவருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், கோவிட் 19 பரிசோதனையில் எனக்கு அறிகுறி இருப்பது உறுதி செய்யப்பட்டது. என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் பரிசோதனை செய்து கொள்ளுங்கள். மற்றவர்கள் கொரோனா பரவாமல் தடுக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன் . உங்கள் அனைவரின் விருப்பத்திற்கு ஏற்ப நான் விரைவில் குணமடைவேன் என்று பதிவிட்டுள்ளார்.