அதிமுக தொழிற்சங்க கொடியேற்று விழா

 

அதிமுக தொழிற்சங்க கொடியேற்று விழா

திண்டுக்கல்

திண்டுக்கல் மாவட்ட அதிமுக சார்பில் நத்தம் அரசு மருத்துவமனை அருகே அண்ணா ஆட்டோ தொழிற்சங்க பெயர் பலகை திறப்பு மற்றும் கொடியேற்று நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் கலந்துகொண்டு கட்சி கொடியை ஏற்றிவைத்தார். இந்நிகழ்ச்சியில் அதிமுக நிர்வாகிக ஏராளமானோர் கலந்துகொண்டனர்.