• April
    05
    Sunday

Main Area

Main



தினமலர் ஆசிரியரின் தாயார் காலமானார்!

Dinamalar
Dinamalar

தமிழகத்திலிருந்து வெளிவரும் தமிழ் நாளிதழ்களில் ஒன்றான தினமலர். இந்நாளிதழ் டி. வி. இராமசுப்பையர் என்பவரால் 1951 ஆம் ஆண்டு செப்டம்பர் 6 ஆம் நாள் தொடங்கப்பட்டது. சென்னை, புதுச்சேரி, வேலூர், கோவை, சேலம், ஈரோடு, திருச்சி, மதுரை, நெல்லை, நாகர்கோயில் ஆகிய இடங்களில் இதன் பதிப்புகள் வெளிவருகின்றன. தமிழகத்தில் அதிகம் விற்பனையாகும் முதல் இரண்டு நாளிதழ்களில் இதுவும் தினமலரும் ஒன்றாகும். 

Dinamalar Editor's Mother

இந்நிலையில் தினமலர் பங்குதாரர் தெய்வதிரு ஆர்.ராகவன் அவர்களின் மனைவியும், தினமலர் ஆசிரியர் டாக்டர் ஆர். ராமசுப்பு, வெளியீட்டாளர் ஸ்ரீ ஆர்ஆர். கோபால்ஜி அவர்களின் தாயாருமான திருமதி ஆர். சுப்புலட்சுமி (77) அவர்கள் 27–02–2020 வியாழன் மதியம் திருச்சியில் இறைவனடி சேர்ந்தார்கள் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் பகிர்ந்து கொள்கிறோம்.

தினமலர் அலுவலகம் அருகில் உள்ள அவரது இல்லத்தில் (எண் 2, பறவைகள் சாலை, கன்டோன்மென்ட், திருச்சி) 28.02.2020 (வெள்ளிக்கிழமை) இறுதிச் சடங்குகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

2018 TopTamilNews. All rights reserved.