• April
    06
    Monday

Main Area

Main



இந்தியாவிலேயே வெவ்வேறு கிரகண நேரங்களா?.. பட்டியல் இதோ !

solar eclipse
solar eclipse

சூரிய கிரகணத்தால் ஒடிசாவில் அரசு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. சூரிய கிரகணத்தை வெறும் கண்களால் பார்க்க வேண்டாம் என்றும் தமிழகத்தில்  திருச்சி, திண்டுக்கல், திருப்பூர், கோவை, சேலம் உள்ளிட்ட பகுதிகளில் தெளிவாகத் தெரியும்  என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

ttn

கர்நாடகா மற்றும் கேரளாவிலும் இந்த சூரிய கிரகணத்தைக் காண முடியும். சூரிய கிரகணம் இன்று காலை 11:20 மணிக்கு முழுமையாக நிறைவடைய உள்ளது. இந்த ஆண்டு தோன்றியிருக்கும் இந்த கிரகணம் மிகவும் அரிதானது என்றும் இது மீண்டும் 2031  ஆம் ஆண்டு தான் தோன்றும் என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். 

ttn

இந்தியாவின் உள்ள அனைத்து பகுதிகளிலும் வெவ்வேறு நேரங்களில் சூரிய கிரகணம் தோன்றும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. அதாவது, ஒவ்வொரு பகுதிக்கும் சூரிய கிரகணம் தோன்றும் நேரமும், நிறைவடையும் நேரமும் சற்று மாறுபட்டுள்ளன. இந்த செய்தியின் உள்ளே வைக்கப்பட்டுள்ள பட்டியல் சூரிய கிரகணம் மாறுபட்டுள்ள நேரத்தைத் தெளிவாக விவரிக்கின்றன. அதன் படி, இந்தியா முழுவதுமாக சூரிய கிரகணம் காலை 11:21 மணிக்கு நிறைவடைய உள்ளது.  

ttn

 

2018 TopTamilNews. All rights reserved.