பூஜா குமாருடன் போய் விட்டாரா கமல்..? மானத்தை வாங்கும் நடிகை கஸ்தூரி..? | Tamil News | Latest Online Tamil News | Tamil News Live | Tamilnadu News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள்- Top Tamil News
  • February
    20
    Thursday

Main Area

Mainபூஜா குமாருடன் போய் விட்டாரா கமல்..? மானத்தை வாங்கும் நடிகை கஸ்தூரி..?

கமல் ஹாசன்
கமல் ஹாசன்

குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவை எதிர்த்து திமுக நடத்திய பேரணியில் கமல் ஹாசன் கலந்து கொள்ளவில்லை. இப்போது வரை எதைப்பற்றியும் கமல் வாய் திறக்கவில்லை.  அவர் வெளிநாடு சென்று விட்டதாக கூறப்படும் நிலையில், கமல் எங்கே..? நடிகை பூஜாகுமாருடன் சென்று விட்டாரா என சந்தேகம் எழுப்பும் வகையில் நடிகை கஸ்தூரி சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பி வருகிறார்.

அதற்கு கமல் ஆதரவாளர்கள்:- என் தலைவருக்கு தெரியும் எது சரி தவறு என்று நீ மூடு.. கஸ்தூரினு பேரு காரி துப்புறமாதிரி பன்னிடாத..kamal

கஸ்தூரி:- உன் தலைவனுக்கு என்ன தெரியுமோ தெரியலையோ, உனக்கு மரியாதை தெரியலை.  நியூஸும் தெரியலை. உங்க தலைவரு தான் கலந்துப்பேன்னு ரெண்டு நாலு முன்னாடி அறிக்கை  விட்டாரு , இப்ப ஏன் மனசு மாறிட்டாருன்னு கேள்வி வரத்தான் செய்யும். உனக்கு பதிலும் தெரியலை.
துப்புவானாமில்லே... துப்புக்கெட்ட பயலே.

கமல் ஆதரவாளர்கள்:- முதல் ஆளாக அங்கே போய் ஆதரவு தெறிவித்தவர் முதலில் கோர்ட்டுக்கு போய் கேஸ் போட்டவர் எங்கள் தலைவர்... அவருக்கு நீங்கள் பாடம் நடத்த வேண்டாம்...

கஸ்தூரி:-ஏய் மேதாவி,  என் கலந்துக்கலைன்னு சாதாரணமா  மரியாதையா கேட்டேன்.. அதுக்கு எதுக்கு இவ்வளவு பொங்குறீங்க? ( அப்ப என்னவோ விஷயம்  இருக்கு...)

கமல் ஆதரவாளர்:- கால கொடுமை அக்கா நீங்கள் எல்லாம் பேசுவது முதல்ல நோ்ல கவினுக்கும் சாண்டிக்கும்  பதில் சொல்லி பழகுங்க அப்புறம் அடுத்தவர்களை பற்றி நக்கல் பேச்சு பேசி பழகவும் அவனுக 2 பேரும் உங்கள கதறவிட்டானுக அப்ப நீங்க அழுததை நாடே பாா்த்தது உங்களுக்கு பதில் சொல்ல கமல் ரசிகரே போதும்.

கஸ்தூரி:-முகத்துக்கு நேரா பேசறவங்களுக்கு தான் நேர்ல பதில் சொல்ல முடியும். பின்னாடி  வம்பு பேசற வீரர்களுக்கு யாராலும் பதில் சொல்ல முடியாது. மரியாதையில்லாம பேசுறவன் எல்லாரையும் தேடி போயி முட்டு கொடுக்காதீங்க பிரதர். நீங்க சொல்லுறபடி இந்த மனிதர் பதில் கொடுக்கலை, ஜஸ்ட் insult  தான் பண்ணாரு.

kamal pooja

கமல் ஆதரவாளர்:- கஸ்தூரி. உங்க மேல மரியாதை வச்சு இருக்கேன். நீங்க என் தலைவர பத்தி பேசுனது எனக்கு வருத்தம். கமல் சார் சிகிச்சை காரணமாக கலந்து கொள்ள இயலவில்லை. தலைவர் இல்லாமல் பேரணியில் கலந்து கொள்ள மக்கள் நீதிமய்யம் கட்சி பிரமுகர்கள் விரும்பவில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நினைவில் கொள்க

கஸ்தூரி:- இப்போ நீங்க எவ்வளவு அழகா எடுத்து சொல்றீங்க ?  தெரியலைன்னுதானே நான் கேட்டேன்? கமல் sir பத்தி  வருத்த படும்படியாக என்ன சொல்லிட்டேன்? பணிவா சாதாரணமா ஒரு கேள்வி. அதுக்கு பதில் சொல்லாம அனாவசியமா இரிடேட் பண்ணா எனக்கும் கோவம் வரத்தானே செய்யும் என கஸ்தூரி கூற இப்படி விளக்கமும் கேள்விகளும்  நீண்டு கொண்டே செல்கிறது. 

2018 TopTamilNews. All rights reserved.